• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழி சூழ் நித்திலமே 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Nathan ah vida mudalla inda Vasantha va potu thallanum, indamma yaar enna sonnalum nambidum pola iruke konjam yosima un husband 2nd marriage ku ok solli irupara nu, eduvum yosikama kalyanathuku ok sollitiye ma pavam nithi, enda vetri nee mattum love panra ponna ninaikalam paari ninaika kudatha nalla kathai ah iruke, Nathan sir unaku kattam kattiyachi un aattam close da nice update dear thanks.
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli

மிகவும் நன்றி டியர்.... நித்திலாவ பாரி காப்பாத்திருவான் டியர் ?????????
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நித்திலா பாரி சொக்காய கிழிக்கிறதை பார்க்க இவ்வளவு ஆவலா... ????? அடுத்த எபி சனிக்கிழமை வரும் ஸ்ரீ க்கா
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி நாலு நாள் சொல்லிட்டு ஆறு நாள் கணக்கு வருது ஆத்தர் ஜி... சரியான போங்கட்டாம் ஆடுறீங்க;):p ஆனாலும் பாரியின் சொக்கா கிழியும் என்ற நம்பிக்கை இருப்பதால் பொறுத்து போவோம்;):cool:
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி நாலு நாள் சொல்லிட்டு ஆறு நாள் கணக்கு வருது ஆத்தர் ஜி... சரியான போங்கட்டாம் ஆடுறீங்க;):p ஆனாலும் பாரியின் சொக்கா கிழியும் என்ற நம்பிக்கை இருப்பதால் பொறுத்து போவோம்;):cool:
எப்பவுமே கணக்கு பண்ணும் போது எபி குடுத்த நாளையும் குடுக்கப்போற நாளையும் சேர்க்கக்கூடாது.... ஓகே...

பாரி சொக்காதான கிழிச்சிடலாம் ???????
 
Zahara

மண்டலாதிபதி
Joined
May 13, 2020
Messages
108
Reaction score
156
Location
Pasyala, Sri Lanka
இந்த வசந்தா அத்தை வரலன்னு யார் அழுதாங்க இப்போ இங்க?????
அய்யோ...நித்திக்கு என்ன ஆகப்போகுதோ... பாரியைப் பற்றி நல்லெண்ணம் ஏதும் நித்திக்கு வராதோ???... பாவம் லக்ஷ்மி அம்மா??... ஒரு சராசரி தாயாய் யோசிக்கிறார்
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
இந்த வசந்தா அத்தை வரலன்னு யார் அழுதாங்க இப்போ இங்க?????
அய்யோ...நித்திக்கு என்ன ஆகப்போகுதோ... பாரியைப் பற்றி நல்லெண்ணம் ஏதும் நித்திக்கு வராதோ???... பாவம் லக்ஷ்மி அம்மா??... ஒரு சராசரி தாயாய் யோசிக்கிறார்
பாரியப் பத்தி அவ முழுசா தெரிஞ்சுக்கனும்... அப்பதான் கொஞ்சமாவது அவளுக்கு அவன் மேல ஒரு சாஃப்ட் எண்ணங்கள் வரும்... பார்க்கலாம்...
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Very interesting update dear. Entha amma enna athai pechukku appadiye ok cholranga.
மிகவும் நன்றி பா... எதைத் தின்றால் பித்தம் தெளியும் ங்கற நிலையில இருக்கறவங்ககிட்ட வந்து வசந்தா பேசவும் அவங்களுக்கு இது சரிதான்னு தோனுது...
பொதுவா இந்த மாதிரி துணை இழந்தவங்க ஒருவிதமான டிப்ரஷன்ல வேற இருப்பாங்க... போதாக்குறைக்கு நாதனோட பிரச்சனைகள் வேற... ஊருக்குப் போகனும் நித்திலாவுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஐடியால இருக்கறவங்கிட்ட வந்து வசந்தா பேசவும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறாங்க
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top