• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழி சூழ் நித்திலமே 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
அடேய் சோன முத்தா... ஹெலிமெட் கண்டுகினியா எப்படி நான் சொன்னது. உடம்புக்கும் சேர்த்தே helimet போட்டு தூங்கு நைனா??? நித்தி கண்ணு எதுக்கும் ஜகா வாங்காதே அடிசசு பட்டைய kilappudaa...
புதன் போய் வியாழன் வந்துருச்சு ud pottu oru naal mudinju போச்சு ??? இன்னும் மூணு நாள் தான் கீது போய் ud typunga authorji ? ?
நான் இதை வழிமொழிகிறேன். ✋?
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
வாய்பாடு படிச்சு ரொம்ப நாளாச்சுப்பா... வாய்பாடு மறந்து போச்சு... அதுவுமில்லாம போன தடவை ரெண்டு யுடி... சோ நாலும் நாலும் பதினாறு நாள் கழிச்சுதான் யுடி கொடுக்கனும்... அப்படி பார்த்தால் நான் சீக்கிரம் வந்துட்டேன்
இது எந்த ஊர் கணக்கு??
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Thank u செல்லம்ஸ்... ஒரு மாதிரியா கல்யாணக் கூத்து clear ஆகியாச்சு... இப்போ அடுத்த எபி வரைக்கும் wait பண்ணனுமே பாரியும் நித்தியும் தனியே சந்திப்பதைக் காண..... எப்போ வருவீங்க செல்லம்ஸ் ??
மிக மிக நன்றி டியர்... சீக்கிரம் வந்திடுவேன் பா... முடிந்தவரை
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அச்சோ கயல் சீக்கிரம் ஆயாவை சமாதானப்படுத்து.ஏற்கனவே கோபத்தில் இருக்கும் நித்திலா இப்போ கயலால் என்னவாகப் போகிறாளோ. ரொம்ப கஷ்டம்டா பாரி all the best da. Very interesting update :love: :love: :love:
கயலிருக்க பயமேன்... மிக மிக நன்றி டியர்
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
மிக மிக மிக நன்றி பா...

பாரி நிலைமை சற்று கவலைக்கிடம்தான் பா... பண்ணதுக்குலாம் பாடுபட வேணாம்
இதெல்லாம் அநியாயம். பாவம் எங்க hero.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Mahendran rumba nalla pesinar ippadi dan pesi mudivu edukanum, Vasantha ku innum rendu kudumga pa ini vaai ye thiraka kudathu, nalla mudivu eduthuta nithila paari ini Dan da iruku unaku,
ஹாஹாஹா... ஆமாம்பா
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Inda kizhavi en ippadi oorai koottudu avana sonnan kayal ah kalyanam panraen nu ivamgala ninaichitu avan enna pannuvan kayal ku teriume nithila va love panradu, vetri un kavalai unaku da, dai paari kalyanam mudimjidu nu santhisham padatha unaku first night ellam kidaiadu writer madam unaku adellam illa nu sollitamga pa, nee kanavu la Dan kontadanum, nice update selva dear thanks.
கயல் ஆயாவ பார்த்துப்பா... ஏது பாரிக்கு பர்ஸ்ட் நைட்டா... ஆத்தாடி நான் வரல இந்த ஆட்டைக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top