• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
??? பயமுறுத்துறேனா... என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க...
ஹீரோயின்க்கு வர ஆபத்தை இப்போவே hint பண்ணி காண்பித்து இருப்பதை சொன்னேன் sis.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹீரோயின்க்கு வர ஆபத்தை இப்போவே hint பண்ணி காண்பித்து இருப்பதை சொன்னேன் sis.
??? இப்பவே சொல்லிட்டா அப்ப திட்ட மாட்டீங்கல்ல.... அதான்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
கயல்??......ஆனா உண்மைதான்... அருமையான வரி அது...உதிரும் இலையாகவும் வெட்டப்படும் கிளையாகவும் தான் வாழ்க்கையில் சிலர்...வித்தியாசம் என்னன்னா...வெட்டப்பட்ட கிளைக்கோ உதிர்ந்த இலைக்கோ மீண்டும் ஒரு மரத்தோடு உறவாட அவசியம் இல்லை...ஆனா மனிதர்களுக்கு உண்டு...கயல் வேறேதோ ஒரு மரத்துக்கு வேராக வேண்டுமே?......ஒரு சிலர் உதிர்ந்த இலை வேறொரு மரத்துக்கு உரமாகிடுற மாதிரியே தன் வாழ்க்கையை மாத்திக்கிறாங்க.... அருமையான பதிவு செல்வாம்மா .நித்திலா??
????????????
உன் வயசுக்கு மீறிய பக்குவம்டா....சந்தோஷமா இருக்கு??????
இந்த பக்குவம் எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் பெண்களுக்கு.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
அருமையான பதிவு டியர்???
படிக்கும்போது நான் சொல்ல நினச்சதை கவி சொல்லிட்டாங்க......???

பாரிக்கு நித்திலாவா....???

ரொம்ப ஆவலாய் எதிர்பார்க்கிறேன் அடுத்தடுத்த பதிவுகளை.
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
????????????
உன் வயசுக்கு மீறிய பக்குவம்டா....சந்தோஷமா இருக்கு??????
இந்த பக்குவம் எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் பெண்களுக்கு.
எப்பயும் அதே பக்குவம் இருக்கணும்னு வேண்டிக்கறேன்மா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top