banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
பார்றா
வெற்றிவேல் பயலுக்கு கயல்விழியின் மீது லவ்வா?
பாரி வேந்தனுக்கு இன்னும் கல்யாணமாகாத நிலையில் அதை வெளியே சொல்லவும் வழியில்லை
கயல்விழியும் பாரியைத்தான் மனதில் நினைத்திருக்கிறாள்
எப்படி வெற்றிக்கு கயல் பொண்ணை ஜோடி சேர்க்கப் போறீங்க, செல்வா டியர்?
வாங்கிய அநியாய வட்டியை டேவிட்டிடம் திருப்பிக் கொடுத்த சூசை நல்லவனா?
இல்லை கெட்டவனா?
அப்புறமா பாரியை ஒரு கை பார்த்துக்கலாம்ன்னு இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறானா?