• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம்...

ஆழி சூழ் நித்திலமே நாவலின் 5வது பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

ஆழி


மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :

தேசிய அளவில் தமிழ்நாடு மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது.

மிக நீண்ட கடற்கரையும் (1076 கி. மீ), அகலமான கண்டத்திட்டும், கடல் சார்ந்த மீன்வளர்ப்பை ஊக்குவிக்கின்றன.

தமிழகக் கடற்கரையை ஒட்டி 13 மாவட்டங்களில் பரவியுள்ள சுமார் 591 மீனவக் கிராமங்கள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாகும்.

அதனைத் தொடர்ந்து சென்னை, சின்ன முட்டம்(கன்னியாகுமரி மாவட்டம்) ஆகியவை மீன்பிடித் துறைமுகங்களாக விளங்குகின்றன.

இவை தவிர சிறிய அளவில், பழையாறை, வாலி நோக்கம், குளச்சல், நாகப்பட்டினம் ஆகியவை சிறு மீன்பிடித் துறைமுகங்களாகச் செயல்படுகின்றன.


தமிழகத்தில் மீன் உற்பத்தி:

கடல் சார் மீன் உற்பத்தியில் 40 விழுக்காடு நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெறப்படுகிறது.
தமிழகத்தில் மவட்டங்களுக்குள் 10 விழுக்காடு மீன் பிடிப்புடன் வேலூர் மாவட்டம் முதல் நிலையில் உள்ளது.

கடலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் 9 சதவித மீன் பிடிப்புடன் இரண்டாம் நிலையில் உள்ளன.

இராமேசுவரம் மீன் பிடித்தலுக்கும் கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது.
இந்தத் தீவில் பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகின்றன.
எனவே இத்தீவு கடல் சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Nilavu, agal vilakku laam ok thaan paari sir, aana nilaava thaan sight adikiringa?...kayal huh amma range ku thaana feel pandringa...??

Boat la meen pidikira scene narration superb huh irunduchu ??
 




Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நீங்க பதிவுல சொல்ற மீன்களோட புகைப்படம் முடிஞ்சா போடுங்க செல்வாம்மா...☺...
நித்திலாக்குத் தான் தெரியும் செட் ஆவாளா மாட்டாளான்னு?....கயல் பற்றி வெற்றி கிட்ட பேசி?...ஒருவேளை இந்த வெற்றியோட எண்ணம் பற்றி பாரிக்கு கொஞ்சம் தெரியுமோ....செல்வி?...நீங்க வேறம்மா...மாட்டுறவங்கலாம் அழ மாட்டாங்க...கூட படிக்கிற பசங்க தான் இனி க்ளாஸையே திட்டுவாங்களே எப்பயும்னு வருத்தப்படும்...
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஆத்தரே மீன்பிடி பற்றிய தகவல்களுக்கு நன்றி. பாரி என்ன தான் சொல்ல வரான் கயலைப் பற்றி:unsure:. வெற்றி பாவம் தத்தளிக்கிறான்.:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top