• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
வானத்து நிலா அகல் விளக்குனு வெற்றியை இப்படி குழப்பிட்டியே பாரி....சொல்றதை தெளிவா சொல்லமாட்ட.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வானத்து நிலா அகல் விளக்குனு வெற்றியை இப்படி குழப்பிட்டியே பாரி....சொல்றதை தெளிவா சொல்லமாட்ட.
அவனுக்கே அவன் மனசு சரியா புரியலையே... அப்படியே புரிஞ்சாலும் பொருந்தா காதல்னு ஃபீல் பண்றானே... அதான் இந்த குழப்பம்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அவனுக்கே அவன் மனசு சரியா புரியலையே... அப்படியே புரிஞ்சாலும் பொருந்தா காதல்னு ஃபீல் பண்றானே... அதான் இந்த குழப்பம்
நாம எதுக்கு இருக்கோம்...தெளிய வச்சுடுவோம்;););)
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
நாம எதுக்கு இருக்கோம்...தெளிய வச்சுடுவோம்;););)
அது பாருங்க நானெல்லாம் தெளியத் தெளிய வச்சி அடிக்கிற ஆளு.... பாவம் இந்தப் பாரி
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அது பாருங்க நானெல்லாம் தெளியத் தெளிய வச்சி அடிக்கிற ஆளு.... பாவம் இந்தப் பாரி
??????பாரி பாவம்....அப்படிலாம் பண்ணப்பிடாது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top