• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Sema dialogue sister???????????
Selvi nilai patri sollumpothu sila manitha iyalpugalai patri sonnathu????????

Eagerly waiting for next epi.
மிக மிக நன்றி டியர்.... தாமதமான ரிப்ளைக்கு வருந்துகிறேன் பா... இடையில் கமெண்ட்ஸ் போடாம விட்டுப்போச்சி இந்த எபி
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Police oda velainu ethai vachu solreenga bro...????
ஹாஹா... போலீஸ் வேலையெல்லாம் இல்ல... செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டான் பாரி
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
நல்லா விருவிருப்பா கொண்டு போறீங்க கதையை வாழ்த்துக்கள்.
மீனவர் பற்றிய தகவல்களும் தங்களின் சமூக நலன் பற்றிய அக்கறையை பறைசாற்றுகிறது.
நன்றி.
நல்ல தமிழ்ல கமன்ட்டினதும் நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிடாதீங்க ஹிஹி.
உங்க storiesக்கு first timeபோடுரதுனால கொஞ்சம் polishedஆ entry. ??
மிக மிக நன்றி டியர்... உங்க கமெண்ட்ஸ் பார்த்து நிரம்ப சந்தோஷமாக உணர்கிறேன்... சாரிபா லேட் ரிப்ளைக்கு...

முதல் முதல்ல கமெண்ட் போட்டதை ஸ்வீட் வச்சி கொண்டாடுவோமா. ???????
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
போலீஸ்க்கு பாரி மேல ரொம்ப நாளா கண்ணு ?????சிஸ்டர்
ஆனா இது செல்ஃப் ஆப்பு தம்பி... தானா பாரி வச்சிக்கிட்டது
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
செல்வி தான் பள்ளிக்கு செல்லாமல் தப்பிக்க எவ்வளவு பெரிய பொய்யை அசால்ட்டா எதையும் யோசிக்காம சொல்லிட்டா, அதனால் பாரி என்ன செய்ய போறானோ தெரியவில்லை, இப்ப போலீஸ் வேற தேடி வந்திருக்கு, இனி என்னாகுமோ ??????
மிக மிக நன்றி பா உங்களுடைய கமெண்ட் க்கு... லேட் ரிப்ளைக்கு வருந்துகிறேன் பா
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Interesting epi ?
Enna ma Selvi, ippadi poiyya Alli veesi irukka..??.ippo irukka pasanga romba vevaram pazhi heh mathavanga maela thooki veesittu ,asaalta poaiduthunga?‍♀?‍♀..pin vilavugal pathi ninaichalae mersal huh irukku? paari vaera ellathayum yosikkaama seivaan...

Kolai vaerayaa...yaaru panna kolaikku ivan palikadaa..??
மிக மிக நன்றி டியர் கமெண்ட்டியதற்கு... லேட்டாக ரிப்ளை செய்வதற்காக வருந்துகிறேன் பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top