இசை... இயற்கை மற்றும் இருவர் - 1 (தொடர்ச்சி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
5,896
Reaction score
18,997
Points
113
Location
Mumbai

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
5,896
Reaction score
18,997
Points
113
Location
Mumbai

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
5,896
Reaction score
18,997
Points
113
Location
Mumbai
கதையின் ஆரம்பமே சுவாரசியத்தை கூட்டுகிறது...??...?
நன்றி சகோ
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
5,896
Reaction score
18,997
Points
113
Location
Mumbai
??கவிதாயினி காதம்பரியின்...

?இசை... இயற்கை மற்றும்
இருவர்...

View attachment 27897
View attachment 27897

?தேன் குரலால் இந்தத் தேன்பாவை...

View attachment 27901

??வேணிம்மாவின் இந்த வார்த்தைகள் போதும்...

?அவள் வாழ்ந்திட...

?அவள் பாடிட...

?பாடல் வரிகளிலிருந்த மெய், உயிர்மெய் எழுத்துக்களில்...

?அவள் அழுத்தம் தந்த விதத்தில்...

View attachment 27903

?கேட்போரின் உயிர்...மெய்... இரண்டும் சிலிர்க்கும்...! நிச்சயம் சிலிர்க்கும்...!!!

?அம்மா... அப்பாவின் அன்பை உணராதவள்...

?இன்றுவரை அவள் உணர்ந்த ஒரே அன்பு வேணிம்மாவினது மட்டுமே...

View attachment 27899

?உரிமை இல்லாத இடம் என்று உணர்ந்த பின்பும் அதை உணர்த்திக் கொண்டிருக்கும் உறவுகள்...

?இவளது குரலைப் போல குறையில்லாதது இவளது உள்ளம்...!
View attachment 27898

?சந்தோஷம் என்ற சாலையில் அவளது கால்கள் நடந்து பழகியதில்லை...

?தனக்கென்றொரு குருவிக்கூட்டை விரும்புவள்...

View attachment 27900

?அவளுக்கென்று ஒரு உரிமையுள்ள இடம்... என்று நினைக்கும்போதே அவளது முகத்தில் அப்படியொரு
திருப்தி..!
மகிழ்ச்சி..!
நிறைவு..!
நிம்மதி..!

View attachment 27904

?அடைக்கும் தாழ் இல்லாமல் ஓர் அன்பு வேண்டும் என்று ஏங்குபவள்...!


?கண்ணீர் உணர்ச்சிகளின் குவியல் என்று சொல்லுபவள்...

View attachment 27905

?கடவுள் மேல் அளவுகடந்த நம்பிக்கை உள்ளவள்...

?இசையோடு இசைந்தே தன் வாழ்க்கைப் பயணத்தை வேண்டுபவள்...

View attachment 27902

?கானங்களின் மீது தீரா காதல் கொண்டவள் இந்த இசைக் காதலி...???

View attachment 27906


???? என்ன சொல்ல... உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் மனம் உற்சாகத்தில் துள்ளுகிறது...


??உங்கள் மொழியில் எனது உயிரும்... மெய்யும்... சிலிர்க்கிறது...

?உங்கள் எழுத்தின் அழகு கூடிக்கொண்டே போகிறது...

?உங்கள் எழுத்துக்கு கொஞ்சமாவது என் படங்கள் பொருந்துமா...??

?ஒவ்வொருவரின் குணத்தை விவரிக்கும் விதம் அவ்ளோளோளோ அழகு காதம்பரி...

? மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் எழுத்துக்கள்...???????????

நன்றி
 
Sugaaa

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
4,738
Reaction score
17,962
Points
113
Location
Tamil Nadu
❤கவிதாயினி காதம்பரியின்...

MEME-20201126-094622.jpg


?சிவபாண்டியன்...

?காலத்தின் நிகழ்வுகளைக் காட்சியாக நிறுத்தி வைப்பவன்...

5131cd9a4c7b01002e329e4c9bbe1edc.jpg

?குறைகளே இல்லாத வாழ்வு இவனுடையது...

?சுயமரியாதையை முக்கியமாக நினைப்பவன்...

1cbb96f7fa6acb95b6daf680f9234246.jpg

?சிறு பூச்சிகளின் சத்தம்...

?ஓடும் நீரின் சலசலப்பு...

08971293f5fe54ff05ccdba628eb738f.jpg

?மெல்லிய காலைக் காற்றின் கிசுகிசுப்பு...

e1e1bb578cbdbdac61fac748f85f6802.jpg

?இயற்கையின் மடியில் இயல்பாய் ஓர் இளைப்பாறல்..!

?இயற்கையைப் போல், தன்னை எளிமையாக வெளிப்படுத்துபவன்..!

071b2d93ef27aa99c50cec08b2aeb957.jpg

?கவலை என்ற சாலையில், இவன் கால்கள் நடந்து பழகியதில்லை..!

?வான் கூரையின் கீழே வனங்களுக்கு ஊடே வாழும் வாழ்வை ரசிப்பவன்..!

408cdbbeba214ea4793e75183b34a9c4.jpg

?அன்பிற்கும் அறிவியல் உண்டு என்ற கொள்கை கொண்டவன்...

efbc1823d96883843a193b692d1d984a.jpg

?கண்ணீர் என்பது வெறும் உப்புக்கரைசல் என்பவன்...

?மூட நம்பிக்கை என்பது வாழ்க்கைப் பாதையின் முட்டுச் சந்து என்பவன்...

?கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவன்..!

?இயற்கையோடு இயைந்தே தன் வாழ்வு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருப்பவன்...

021d028dff5529a5f5370c6e91d47bb9.jpg

?கானகங்களின் மீது தீரா காதல் கொண்டவன் இந்த இயற்கை காதலன்..!

2758679b2bfe59ef0c39289eac4e8873.jpg


??கானமும்... கானகமும்... இணையுமா..?
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
5,896
Reaction score
18,997
Points
113
Location
Mumbai

Geethazhagan

Well-known member
Joined
Aug 16, 2018
Messages
2,617
Reaction score
3,256
Points
113
Location
Chennai
பாவை சந்தோசமாயிருந்தா ரொம்ப சந்தோசம் பாவம் அவ. பாண்டி கொஞ்சம் பாத்துக்கோப்பா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top