இசை... இயற்கை மற்றும் இருவர் - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaiSakthi

Well-known member
Joined
Aug 21, 2019
Messages
321
Reaction score
437
Points
63
Location
Chennai
பாண்டியன்...பாவையை அவள் வழியிலேயே போய் அவளுக்கு புரிய வைப்பது... அருமை...🥰... நல்ல Tutor...😉

பாவை... Mrs பாண்டியனா சரியா புரிஞ்சிக்கிறாங்க...Too Good...😍😍

நல்லதொரு பதிவு...👍
 
Geethazhagan

Well-known member
Joined
Aug 16, 2018
Messages
2,694
Reaction score
3,395
Points
113
Location
Chennai
அவ அப்ப புரிந்து கொள்ளாத்தை இப்போ அழகா புரியவைக்கிறானே கணவன். அவனுக்கே பாண்டியன் என்னும் மனைவியின் அழைப்பு பிடிகிறதே. இருவரின் காதலும் அழகு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காதாம்பரி டியர் :love: :love: :love:
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,006
Reaction score
19,515
Points
113
Location
Mumbai
அவ அப்ப புரிந்து கொள்ளாத்தை இப்போ அழகா புரியவைக்கிறானே கணவன். அவனுக்கே பாண்டியன் என்னும் மனைவியின் அழைப்பு பிடிகிறதே. இருவரின் காதலும் அழகு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காதாம்பரி டியர் :love: :love: :love:
நன்றி டியர் ...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்❣
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
426
Reaction score
652
Points
93
Location
Harlow
மிகவும் அருமையான பதிவு.
சுவாரஸ்யமான உரையாடல்.
தனது அன்பின் அறிவியலை மனைவிக்கு அழகாக கடத்துவதும், மனைவியும் அதை மட்டும் இல்லாமல் அதை கற்றுக்கொடுப்பவனையும் சேர்ந்து படிப்பதும் இனிமை.
இப்போ Mrs.பாண்டியன் எதுக்கு அழறாங்க?
 
Husna

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 20, 2018
Messages
12,354
Reaction score
25,785
Points
113
Age
23
Location
Sri Lanka
Konjam konjam understanding vanthuduchu pola 😁
Super ud sis 😍😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top