• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இணையதளம் பாதுகாப்பானதா?????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என்ன அன்புடைய நட்புகளே...

எனக்கு இப்படி தான்அடிக்கடி சந்தேகம் வரும் .. இந்த முறை என்னவென்றால் இணையதளம் பாதுகாப்பானதா?

அது இல்லை என்று நாம் அனைவருக்கும் தெரியும் .. அப்படியென்றால் அதை பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது எப்படி.. இதை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து இங்கு பதிவிடவும்... என்னென்றால் இதை பற்றிய விழிப்புணர்வு ரொம்ப ரொம்ப குறைவு...

Data Scientist , Data Mining ... இதை பற்றியும் யாருக்காவது தெரிந்தாலும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் ...

இந்த தளத்தில் நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் இருக்கிறீர்கள் ... உங்களுக்கு கல்லூரியில் online safety training பற்றிய விழிப்புணர்வு உண்டா? அப்படி நீங்கள் யாராவது பங்கு ஏற்று இருந்தால் அதில் நீங்கள் அறிந்த, கற்ற விஷயங்களையும் இங்கு பதிவு செய்யலாம்....

இங்க நாம் கதை படிக்க மட்டும் கூடுவது இல்லை அதையும் தாண்டிய ஒரு நட்பு பாலம் நாம் அனைவருக்கும் இருக்கு... முகம் தெரியாத நட்பு உலகில் (virtual relationship) நாம் சஞ்சரிக்கிறோம்... ஆகையால் பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அவசியம்... எல்லாவற்றுக்கும் மேல் நாம் ஈடுபடும் விஷயத்தின் நன்மை தீமைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கு...

ஆகையால் தோழமைகளே... please share any information regarding online safety...

நான் இருக்கிற ஊரில் இது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று online safety training வேலைக்கு செல்பவராகட்டும், இல்லை பள்ளி செல்லும் சிறுவர்களாகட்டும் இது அத்தியாவசியமான ஒன்று....

அதனால தான் இங்கு சைட்டுலும் அதன் அவசியத்தை சொல்ல வேண்டும் என்று இந்த thread....

நான் சமீபத்துல பார்த்த வீடியோ உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கீழே link போட்டு இருக்கிறேன் ...


இது நான் இருக்கும் ஊரில் அரசாங்கம் கொடுக்கும் guidelines for internet safety...

https://www.gov.uk/government/news/dont-ignore-internet-safety-rules
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Dr.Shalini என்னுடைய முன் மாதிரியான நபர்... அவங்க கண்ணொளியை நிறைய பார்ப் பேன்... அதனால அவர்களின் தாக்கம் என்னிடம் நிறைய உண்டு... நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்... அது கண்டிப்பாக மற்றவர்களுக்கு அது உபயோகமாக இருக்கும்??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Sema ka.. but itha pathi entha safety yum college la solli tharala kaa.. naan online varathey novel padikka and whatsapp thaan.. ??.. tik tok naa enna nae teriyaathu ka.. but ethuko aadavo paadavo use panraanga nu teriyum.. namakku thaan athula interest illaye.. ???
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Thanks.. prems..
People should be careful when using internet..coz.. the hackers are always smarter than us..

1.Do not enter into a site which is not a secure one.. (https.. secured.... Http not a secured).

2. Do not share ur. Personal details with any unknown person....(people with fake IDs ... Are very common)..unless n until u r satisfied..

3. Always.. block the camera of your system with a sticker pottu, if not in use...

4 always log out from the blog/page....you are using..& Log in to any blog.. if and only if it is necessary.. your location/IP is visible to everyone.., when u log in .

5. Use reliable AntiVirus software..

6. Last but not least... Using net./ Social media is for entertainment/info gathering ONLY ...You/WE have a real life, outside this box .. Do Not make it complicated..... B'coz of your passion..

நம் அனைத்து இணைய தள செயல்பாடுகளும்... எப்போதும் அரசாங்க கண்காணிப்பில் உள்ளன.. (அது நாட்டின் பாதுகாப்பு க்காக...) தவறான பதிவுகள்.. தீராத.... தீவிர பின் விளைவுகளை ஏற்படுத்தும்..

Makkale... Ushaar.. ( Namma pasangellam usharo.. usharu.. )
Vera ethaavathu gyabagam vanthaa soldren../ neengalum ungaluku therinjathai sollungo .
 




Last edited:

swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
Hii akka..good concept..enaku therinjatha solren

1. Unga browser(chrome) la go to site settings and block camera microphone..idhellam mostly neraiya peru panradhu ila..adhunala namakke theriyama browser use panradapo kooda idhellam on la than iruku...neenga oru website poningana popup window create aagi adhu ungaloda camera microphone idhellam use panna chance iruku.

2.Ipo whatsapp facebook edho oru app la forward msg varum..indha link touch panna edho offer paytm recharge andha mari..apdi link vandha PLS DON'T OPEN IT..andha link once neenga touch panna adhu moolama ungaluke theriyama unga phone la oru software install aagum..apo neenga enna panringa ellame avangaluku theriyum..unga phone camera va engayo irundhu kooda avangala access panna mudiyum..so dont open any suspicious links.

3.Enna than namma ella activities kum privacy iruku ..msg lam encrypted nu sonnalum..adhu nammala summa satisfy pannathan..ipo iruka technology la privacy nu onnu ilave ila..so mudinja alavu careful ah irukathu namma poruppu..

4.Dont give mobile to any strangers..call pannitu tharenu vangi avanga unga phone la software install panniruvanga..so be careful

5.Public Wi-Fi la connect aakirukapo important sites like banking adhellam use pannathinga..adha hack panra chance athigam.

Edho enaku therinjatha solliruken..thappu edhuvum irundha sollunga..Thanks..?
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
Ippoellam niraiya hacking softwares vandhuruchu Ana adhai nama satharanama use panna mudiyadhu namma ip address blind pannithan use pannikanum appdi use pannum podhu defalt nammoda works ellam @govt serverkku reach ayirum so namma romba safe zonela than work pannrnu Nan feel panren another one info endha oru website yum search pannradhuku munnadi antha url address scam advising pagela poi search pannina totally history antha page & company including server ip address ellam vandhrum http illama varum entha oru sitem careful la than irukkanum adhellam not secure and total internet protection podukkita adhuve nammakku filter panni kamikkum unsecured pages open agadhu idhuthan Nan use pannra method idhukkum mela niraiya irukku therinjavanga sollunga thanks premi sis intha mathiri oru vishayathai share pannikka sonnathukku so sweet???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top