இதயத்தின் ஓசைதான் காதல்! ஒர் அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 29, 2018
Messages
8,174
Reaction score
21,410
Points
113
Location
Thirunelveli
ஹாய்... ஹலோ... ப்ரெண்ட்ஸ்😁

மீண்டும் நானே வந்துட்டேன்... ரொம்ப மாசம் கழிச்சி அடுத்த கதையோட வந்திருக்கேன். எப்பவும் போல உங்க ஆதரவை தாருங்க ப்ரெண்ட்ஸ்😊

டைட்டில் : இதயத்தின் ஓசைதான் காதல்!

நாயகன்கள் : ஸ்ரீ சக்ரவர்த்தி, விக்ரம்
நாயகி : வைஷ்ணவி


எப்பவும் போல காதல் கதைதான்... அக்டோபர் 1 ல இருந்து ஆரம்பிக்குறேன் ப்ரெண்ட்ஸ்😍

கதையை பத்தி சொல்லணும்னா... ஒரு வரில சொல்லிடலாம்😛😛😛

காதல் 🙈


அப்புறம் உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயம்... "மாடிவீட்டு தமிழரசி" இப்போ புத்தகமாக உங்கள் கைகளில் தவழ இருக்கிறது... நம்ம சைட்ல வாங்கி அழகையும், தமிழையும் மறுபடியும் படிங்க ப்ரெண்ட்ஸ்😍


FB_IMG_1601041353782.jpg
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
16,325
Reaction score
41,261
Points
113
Location
madurai
வாழ்த்துக்கள் ஷா... ஒழுங்கா continues எபி வரணும் இல்லைன்னா அவ்ளோதான் சொல்லிப்புட்டேன் :love: ;)
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 29, 2018
Messages
8,174
Reaction score
21,410
Points
113
Location
Thirunelveli
வாழ்த்துக்கள் டியர் 😍. அது என்ன கஞ்சத்தனம் 2:1 , equal பண்ணலாமே ;) :unsure:.
அது நான் கணக்குல வீக்குல்ல அதுதான்😉😉😉
தேங்க்ஸ்கா ❣
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top