ஹாய் மக்களே
நமது எஸ் எம் தமிழ் நாவல் தளத்திற்கு புதிய வரவு, பிரகீஸ்வரி அவர்களை வரவேற்போம். அவர் தனது புதிய நாவலான 'இதயத்தின் தேவதையே' வை கொடுக்க இருக்கிறார். அவரது இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவை வாரி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களது கருத்துக்கள் எதுவானாலும் அதை நல்லவிதத்தில் கூறி அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் மக்களே!