• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே... - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
தோழிகளே வணக்கம்,

"அந்த மாலை பொழுதில்..." கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து, பலர் கேட்டு கொண்டதிற்கு இணங்க விரைவாக அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்.

"இதயம் நனைகிறதே..." இந்த தலைப்பை பார்த்ததும், பலருக்கு பல கேள்விகள். இதயம் ஏன் நனைகிறது? எதில் நனைகிறது என்று... உங்கள் கேள்விகளை பார்த்து மிக்க மகிழ்ச்சி.

பதில் கதையின் போக்கில் வரும். இது ஒரு ஜாலி பயணம். உங்கள் கருத்துக்களை கேட்டுக் கொண்டு உங்களுடன் இணைந்து ஜாலியாக பயணிக்கவே விரும்புகிறேன்.

முதலில் பதிவு சற்று தாமதமாக வந்தாலும், கதையின் போக்கில் வேகமாக வரும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இதயம் நனைகிறதே... - 1

அன்புடன்,
அகிலா கண்ணன்.
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான ஆரம்பம் அகிலா????.இதயம் நனைகிறதே என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்அகிலா?????.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top