• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
?இதயம் நனைகிறதே...

View attachment 26987?

குழந்தைகள் பேசிக் கொள்ளும் இடங்கள் கவிதை போலிருக்கு...View attachment 26986

?அதுவும் தியாக்குட்டியின் பேச்சுக்கள்...special ???


?அஜய்யின் தவிப்புகள் கடந்து
அம்மாகிட்ட எப்போ வருவான்னு ஆவல்...

?இந்த விஷ்வாக்கு உள்ள கொழுப்பு... அவள் சமைத்ததை தேவையில்லைன்னு இவன் சொல்லலாமாம். .. ஆனால் அவள் உனக்கு சாப்பாடு இல்லை என்று சொன்னால் திமிருன்னு சொல்வது எந்த அகராதி...

View attachment 26988

??ஒருவேளை ஆண்கள் அகராதியோ..?
Suga thank you so much for the pics... nice wordings...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அருமையான பதிவு, அண்ணன் அப்பிடின்னா என்று தியா கேட்பதும் அதற்கு அஜய் நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும்னு சொல்வதும் அதற்கு தியா கோப்படுவதும் குழந்தை இயல்பை அழகா சொன்ன விதம் அருமை ????, இதயா விஷ்வா விடம் என்ன சொன்னால், அதற்கு அவன் அவள் சொன்னதை சேர்ந்து, விஷ்வா ♥இதயாவிடம் சேர்ந்து என்ன சொன்னான்? இதயா சொன்ன வார்த்தை விஷ்வாவை புன்னகைக்க ????விஷ்வா சொன்ன வார்த்தை இதயாவை விதிர்விதிர்க்க செய்வது ஏனோ ????♥♥♥♥????
Thank you so much for the big comments akka
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top