• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Maamiyaar terror daan pola????

Sangavi yaara irukum??

Self respect oru ponnuku romba mukkiyam adha vidaa sonna endha ponnum vida maata so idhaya mela enna thappu irukadhoo

Avoloda dreams daan enna baby pirandha aprm daan avunga life la pri vandhuruku

Apdi paartha ajay poradhapove vandhurukanume 2nd baby pirandha aprm daana vandhuruku ????

Let's wait and watch
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமையான பதிவு, இதயா விஷ்வா அம்மாவிடம் என்புருசன் என்னை தேடி வந்திருக்கிறார் என்று சொல்லுவது அருமை, கல்யாணம் முடிந்தால் அவள் தனி பட்ட ஆசைகளும் முடிந்து விடுமா, இதயா பேசும் ஒவ்வரு வார்த்தைகளும் அருமை, பெண்கள் பிறந்த வீட்டில் அகதிகள், புகுந்த வீட்டில் வாழ்நாள் கைதிகள், எங்கோ படித்த இந்த வார்த்தைகள் தான் இதயா பேசும் போது ஞாபகம் வந்தது அவள் கடைசி வரைக்கும் அவள் ஆசைக்காக வாழ முடியாத பேதையாக இந்த சமூகசூழல் அவளை மாற்றி விடுகிறது,????♥♥♥♥????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top