இதயம் நனைகிறதே... - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
2,795
Reaction score
7,434
Points
113
Location
India
Awesome ud!😍😍😍😍

Kettale pala kelvi how talented she is!!!papa is very clever

So ava job ponadhu daan problem i think?

Paati ean pesala kettadhu ellame masss

Edhuku papa payapadura

So much of love but edho onnu thadukudhu!
 
Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
398
Reaction score
659
Points
93
Location
Madurai
அருமையான பதிவு, தந்தை 🌺மகள் பாசம் இயற்கையில் அமையும் வரம், இங்கு விஷ்வா 🌺தியா இருவரின் பாசமும் பிரிவினால் இருவருக்கும் மறுக்க பட்டது கொடுமை, தியா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் விஷ்வாவின் இதயத்தை வலிக்க செய்கிறது, அவன் கடந்த காலத்தில் செய்த வினை எதிர்காலத்தில் அவள் மகள் உருவில் அவனை அறுவடை செய்கிறது, அவனின் இதயம் அவள் வார்த்தைகளால் வலியால் நனைகிறது, நீ கடந்த கால வினை பயனை எதிர் காலம் உன் மகள் உருவில் உன்னை எதிர்த்து நிற்கிறது 👏👏👏👏👏🌺🌺🌺🌺
 
Crypt

Well-known member
Joined
Oct 16, 2018
Messages
345
Reaction score
637
Points
93
Location
Chennai
தியாவின் கேள்விக்கணைகள் விஷ்வாவை போட்டு தாக்குவது எப்படி சமாளிப்பான்.தனிமையில் இருந்த குழந்தை தந்தை மற்றும் தமையன் வரவை விரும்பவில்லை.காலம் தான் பெண்ணை மாற்றும்
 
Husna

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 20, 2018
Messages
11,781
Reaction score
24,968
Points
113
Age
23
Location
Sri Lanka
Diya kedkura kelvila vishwa vaayadachu poitan🙊🙊
Super ud sis 😍😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top