• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ஆவலாக இருக்கிறது டியர் அடுத்து என்னவென்று பார்க்க.
பார்க்க தானே போறோம்
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
விஷ்வா இதயா lovely pair?...பிரச்சனை என்னன்னா இவங்க அடிச்சுப்பாங்க சேர்ந்துப்பாங்க...ஆனா நடுவுல குழந்தைங்க நிலைமை தான் பாவம்...parents Mela emotional dependency குறைவா இருந்தா பிரச்சனை இல்லை..இது பெருசா பாதிக்காது...ஆனா இந்தியன் பேரண்டிங் அப்படி இல்ல?...

பையன்னோட பொறுப்பு எடுத்துக்கிட்டாச்சு..அப்ப வளர்க்க வேணாமா?..
விஷ்வா கணக்கு சொல்லாத ரெண்டு வருஷத்துக்கு இது கூட காரணமா இருக்கலாமே....விஷ்வா இவ்ளோ தைரியமா பொண்ணை நேரடியாக உரிமையோட கேட்குறாரு...ஆனா இதயா பையனைக் கேட்டா பொண்ணையும் பிரிச்சுடுவாங்களோன்னு பயப்படுறா...சோ இதயா மேல் ஏதோ தப்பிருக்கறதா பிலீவ் பண்ணித்தான் பையனை விஷ்வா தன் பொறுப்பில் எடுத்திருக்கிறாரா...ரெண்டு பக்கமே ஏதோ தப்புன்னு சொல்றாரு விஷ்வா...ஆமா இதயா ஏன் பாதத்தைப் பார்க்கறாங்க?
அருமையான எபி
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,338
Location
Earth

Ippadi puttuputtu vachchiteengale... ????
Super super super ????

Thank you Thank you ??
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Ippadi puttuputtu vachchiteengale... ????
Super super super ????

Thank you Thank you ??
சொன்னதுல எதுவும் தப்பில்லை தானேங்க அக்கா...தன் வாழ்க்கை தன் விருப்பம்னு பெற்றோர் முடிவெடுக்கலாம்ன்ற போது பிள்ளைங்களும் அதைத் தானே பண்ணுவாங்க...அப்ப மட்டும் குடும்பப் பற்று பெற்றோர் பாசம் எல்லாம் இல்லையான்னு கேட்பாங்க சிலர்...அதுதான்...தனக்குச் சுதந்திரம் இருக்குன்னா பசங்களுக்கும் அதே சுதந்திரம் இருக்கில்லையா?..
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,338
Location
Earth
சொன்னதுல எதுவும் தப்பில்லை தானேங்க அக்கா...தன் வாழ்க்கை தன் விருப்பம்னு பெற்றோர் முடிவெடுக்கலாம்ன்ற போது பிள்ளைங்களும் அதைத் தானே பண்ணுவாங்க...அப்ப மட்டும் குடும்பப் பற்று பெற்றோர் பாசம் எல்லாம் இல்லையான்னு கேட்பாங்க சிலர்...அதுதான்...தனக்குச் சுதந்திரம் இருக்குன்னா பசங்களுக்கும் அதே சுதந்திரம் இருக்கில்லையா?..
Thappellaam illai ???????? Niyayamaana kelvi
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top