• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
List remember panna thaan mudiyala ethava thu copy panni vachu kidanum @KalaiVishwa @Sugaa librarian Innum appo appo mathi mathi kupiduvom
???Happy sister..

Na innum அந்த மாலை பொழுதில் ல தான் நிக்றேன் அதை முடிச்சிட்டு வந்து நனையும் சிஸ்டர் ????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
விஷ்வா இதயாக்கு சொன்ன ஏதோ ஒரு word ஐ தியா சொல்லிருக்கனும்.

அப்பானு சொல்ல வாய்ப்பில்ல...bcs குழந்தை அவனை பார்த்துட்டுதானே விளையாட போகிறாள்...already இதயா அவன் pic காட்டிருந்தா பார்த்ததும் அப்பானு சொல்லிருப்பாளே...ஒரு வேளை தியா அந்த தேங்காய் சாதம் பத்தி சொல்லிருப்பாளோ???

ரொம்ம்ம்ம்ப்ப்ப்பபபப interesting ஆ போகுது டியர்....என்ன ஒரு குறைனா விட்டு விட்டு படிக்கிறதுதான்....ஒரே மூச்சுல படிச்சா நல்லா இருக்கும்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
?????....

?சாப்பிட்டுட்டே சண்டை போடலாம்ன்னு சொன்னவர்...
ஏன் வாழ்ந்துகொண்டே சண்டை போடலாம்ன்னு சொல்லல...?

?இவங்களுக்கு வேணும்னா வரனும்... வேணாம்னா போகனும்..? என்னங்கடா உங்க நியாயம்...??
ஏன் ஒருவேளை இதயா மேல தப்பு இருக்காதோ???
இதயாவே வேணான்னு வந்திருக்க கூடாதா???

இன்னும் ரெண்டு எபி போனாதான் தெறியும்....அதுக்குள்ள ஏன் விஷ்வாவை குறை சொல்லனும்....wait பண்ணுங்கோ மா.???
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
English ல போட்டா உனக்கு எப்படி mention வரும்....மூஞ்ச பாரு...யோசிக்க மாட்ட???
வராது தான் அறிவே....

நானும் வராதுனு தானே சொல்றேன்????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
Enakkum theriyaathu muthalil....apram tamizh font download panni ippo tamizh la type pannuven.....konjam kashtamaathaan irukku...niraiyya time um edukkuthu....but pidichirukku....neengalum try panni paarunga.

Naan en thambikkitta kettu kettu katthukkitten....romba kalaippaan...appadi enna avasiyam unakku nu....enakku inga tamizh comments paarkum pothu aasaiyaa irukkum...athaan katthukkitten.
???sorry dear...எங்கிட்டயும் சொல்லிருக்கீங்க....but நான் கொஞ்சம் busy னால site க்கு வர முடியல...இனிமே கூப்டுறேன்...very sorry again.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
English ல போட்டா உனக்கு எப்படி mention வரும்....மூஞ்ச பாரு...யோசிக்க மாட்ட???
அதான் நீ யோசிச்சுட்டீல அப்புறமென்ன??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
வராது தான் அறிவே....

நானும் வராதுனு தானே சொல்றேன்????
வராது வராதுனா வராமதான் இருக்கும்....வரும் வரும்னு சொல்லிப்பாரு....வந்திடும்???
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
விஷ்வா இதயாக்கு சொன்ன ஏதோ ஒரு word ஐ தியா சொல்லிருக்கனும்.

அப்பானு சொல்ல வாய்ப்பில்ல...bcs குழந்தை அவனை பார்த்துட்டுதானே விளையாட போகிறாள்...already இதயா அவன் pic காட்டிருந்தா பார்த்ததும் அப்பானு சொல்லிருப்பாளே...ஒரு வேளை தியா அந்த தேங்காய் சாதம் பத்தி சொல்லிருப்பாளோ???

ரொம்ம்ம்ம்ப்ப்ப்பபபப interesting ஆ போகுது டியர்....என்ன ஒரு குறைனா விட்டு விட்டு படிக்கிறதுதான்....ஒரே மூச்சுல படிச்சா நல்லா இருக்கும்.
நீ ஏன்மா விட்டு விட்டு படிக்கிற உட்கார்ந்து ஒரே மூச்சில் படி இல்லைன்னா அரை மூச்சில் படி யாரு வேணாம்னா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top