Thanks maஅருமையான கதை
Thanks maஅருமையான கதை
Thanks dearவாவ்... ரொம்ப ரொம்ப அழகான ஸ்டோரி... நிறைய தேவையான கருத்துக்கள் அக்கா... விச்சு மேல செம காண்டு ஆச்சு. ஆனா வரவர யாரை எங்க சொல்றதுனு தெரியல. சூழ்நிலை தான் காரணம்னு அழகா சொல்லி இருந்தீங்க. அப்பப்ப குட்டி குட்டி சீண்டல் ஜோக்ஸ் க்யூட்டா இருந்துச்சு.
மொத்தத்துல நைஸ் ஸ்டோரி
வாழ்த்துக்கள் அக்கா