• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதோ நான் இங்க தான் இருக்கேன்!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manoranjani

நாட்டாமை
Author
Joined
Aug 8, 2020
Messages
47
Reaction score
94
நட்புக்களே!!

எங்கடா இவள ஒரு மாசமா ஆளக் காணோமேன்னு தேடிக்கிட்டு இருந்தீங்கன்னா.... இதோ நான் இங்க தான் இருக்கேன்... ?‍♀

ஆரமிச்ச கொஞ்ச நாள்ளயே பிரேக் விட்டதுக்கு ரொம்ப சாரி...

நான் ஏன் அப்டேட்ஸோட வரலன்னா... நான் பரிட்சைக்கு படிச்சுக்கிட்டு இருக்கேன்னுங்கோ!!?

அட.. ஒரு வார்த்தை சொல்லிபுட்டு போயிருக்கலாமில்லியா ங்க அம்முணி... னு கேட்டீங்கன்னா... ஹி.. ஹி... மன்னிச்சுகங்கங்கங்கோ...

நானும் இதா பரிட்சைக்கு கூப்பிடுவாங்க அதா கூப்பிடுவாங்க... நம்ம மக்கள் கிட்ட ஒரு லீவ் லெட்டர் குடுத்துட்டு எப்ப வருவேன்னு சொல்லிட்டு போகலாம்னு பார்த்தா... இன்னும் பரிட்சை தேதி சொல்லல...?

அதனால் மக்களே!! நான் பரிட்சைக்கு நல்லா படிச்சு நல்ல பிள்ளையா எழுதிட்டு... வெற்றியோடு திரும்பி வந்து உங்கள சந்திக்கிறேன்...? mostly by January.

அதன் பிறகு முழு மூச்சா கதையை முடிப்பேன்னு உறுதி கூறுகிறேன்...

நல்லா பரிட்சை எழுதணும்னு என்னை ஆசிர்வாதம் செஞ்சு அனுப்புங்க நட்புக்களே!!!


எனக்கு ஆதரவு தர்ற உங்க அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்... ?
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Na thedinen akka unga update vandhurukanu????sollitu poirukalamlaa?????its okk


All the best for ur exams akka do well ???

Onnum problem illa exams mudichutu vaanga nanga wait pannurom❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top