இந்திய மகளிர் அணி வெற்றி

snehasree

Author
Author
#1
வெஸ்ட் இண்டிசில் நடந்து வரும் மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி நியுசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதல் பேட் செய்த இந்தியா 194 ரன்கள் எடுத்தது. ஹர்மன் பீரீத்கவுர் 103 ரன்களும் ஜெமிமா 59 ரன்களும் எடுத்தார்.

அடுத்து விளையாடிய நியுசிலாந்து 160 ரன்கள் எடுத்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஹேமலதா அறீமுக உலக கோப்பை போட்டியில் 3 விக்கேட்கள் சாய்த்தார்.

ஹர்மன்பீரீத் கவுர் உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய பெண் ஆனார்.
ஆட்ட நாயகி விருதை அவரே பெற்றார். அவர் இந்திய அணி தலைவி என்பது கூடுதல் சிறப்பு Message…
 
#3
சூப்பர் முதல் பாதி பார்த்தேன் . அருமையாக சதம் அடித்தது . பிறகு குட்டி தூக்கம் போட்டுவிட்டு தளத்திற்கு வந்துவிட்டேன் செய்தி தெரிவித்ததற்கு நன்றி
 
#6
சூப்பர் நியூஸ் சினேகா ப்ரோ. இந்திய மகளிர் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்
 

Latest updates

Latest Episodes

Top