• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ??2020??2021

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் ?
வணக்கம் @smteam டார்லிங் சஷி ஜி எப்பிடி இருக்கீங்க நலமா தல ??

என் இனிய நட்புக்களே, அருமை favorite எழுத்தாளர்கள் எல்லாரும் எப்பிடி இருக்கீங்க நலம் தானே ?
ஹும்...? நலமா தான் இருப்பிங்க...?ரொம்ப நாளா எங்க தலை எட்டி பாக்கல இல்ல..? ? ஜாலியா தான் இருப்பிங்க அப்பிடி தானே என் கொல்லும் தமிழில் இருந்து விடுதலை இல்லியா...

?ஹீஹீ சும்மா கிட்டிங் டார்லிங் கோவிக்காதீங்க?
ரொம்ப இடைவெளிக்கு பிறகு பல தடங்கல் தாண்டி மறுபடியும் இந்த புது வருட தொடக்கும் முன்னாடி உங்க கூட எல்லாம் கொஞ்சம் அரைட்டை அடிக்க ரொம்ப ஆசையா இருந்துச்சு யா , அது தான் எல்லா பிர...... ஓரம் காட்டி எகிறி குதிச்சி வந்துட்டேன் இதோ போஸ்ட் பண்ணிட்டேன்.

ரொம்ப மிஸ் பன்றேன் யா ? இந்த சைட்டை , என் டார்லிங் @smteam சஷி ஜி? மை லாஜாத்தி @vanisha ? என் அன்பு தோழிகள் அனைவரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்.
இனி இந்த வருடம் மகிழ்ச்சி நிறைத்த அண்டாக இருக்க எல்லாமே சந்தோசமான நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக இருக்க இறைவனுக்கு மிரட்டல் கொரியர் அனுப்பி இருக்கேன் ??கண்டிப்பா இந்த வருடம் மிராண்ட நாட்கள் மாறி மிடுக்கான நடை போடும் நாட்களை தான் சந்திக்க போறோம்னு கர்வமாக சொல்லிக்கலாம் சந்திப்போம்... சந்திக்கிறோம் ????ஓகே ?.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்ணுங்களா ?????✨️??

அடேய்... இந்த மஹா எழுத்து பிழை இருக்கும்டா இல்லனா நான் அதே மஹான்னு நம்புவது எப்பிடி ஹான்? என்ன ஜெல்லங்களா ??
இனி நேரம் கிடைக்கும் போது எல்லாம் வருவா இந்த கொடைச்சல் கொரானா சரியா ஹாஹா ? டாடா ❤❤❤?IMG_20201231_221712.jpgIMG_20201231_221828.jpgIMG_20201231_221952.jpgIMG_20201231_221923.jpgIMG_20201231_221735.jpgIMG_20201231_221900.jpg happy new year?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அக்கா எப்படி இருக்கீங்க. ???உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். புது வருசத்துல உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் கா.. .❤❤❤ ???
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அக்கா எப்படி இருக்கீங்க. ???உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். புது வருசத்துல உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் கா.. .❤❤❤ ???
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤????
Nandri nandri da ?? nanum rombave miss panrein? enna panrathu ? indha 2020 romba ve paduthee varuthi vega vitturuchi nammai haha? indha puthu varudam nammaku subikchamai irrukkum nambuvom?god bless dear happy new year??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top