• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் கலை அண்ணா???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Athaiyum yen vittu vaikanum nu ??????????than...
Motham 8 per Thana Ka... Archanaiya enaku koduthutu blessings avangalukku koduthuta ?????????? athan naney poi vangikalam nu ?????
ஐயா நீங்க ஒரு நடமாடும் வாக்கிடாக்கி ஐயா உங்க கிட்ட எல்லாம் பேசி முன்னுக்கு வர முடியுமா அஷ்ட லட்சுமிகளையும் ஆட்டைய போட நினைக்கிறேன் நீங்க எல்லாம் வேற லெவல் சாமி
சும்மா எங்க இருந்துதான் பதில் எல்லாம் இப்படி கொட்டுது தெரியலை தேவைக்கு எல்லாம் நீங்க அரசியல்வாதியா போயிருக்கணும் தமுடு எங்கேயோ குவைத்தில் போய் கூடை பின்னிக் கிட்டு இருக்கீங்க...
ச்சா..... யாருக்கு உங்கள பத்தி சரியா தெரியல மா ?
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Venaam kaa pavam anga ulla animalsa samachi saptruvaaru intha kalai bro... Antha animals mela konjam karunai kaatuvon:cry::cry::p:p:LOL::LOL:
Neengalam Non veg anathaiya vittutu poitinga pinna nanga thana samaichu saptu kaapathanum Sister ??????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தமுடு எல்லாரும் எஸ் ஆகிட்டாங்க மா
நீங்களும் நானும் தான் இங்க டைப் பண்ணிட்டு இருக்கோம் ரொம்ப டைம் ஆயிடுச்சு போய் தூங்குங்க நாளைக்கு வேலைக்கு போகணும் இல்லம்மா பாய் குட் நைட்?
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
தமுடு எல்லாரும் எஸ் ஆகிட்டாங்க மா
நீங்களும் நானும் தான் இங்க டைப் பண்ணிட்டு இருக்கோம் ரொம்ப டைம் ஆயிடுச்சு போய் தூங்குங்க நாளைக்கு வேலைக்கு போகணும் இல்லம்மா பாய் குட் நைட்?
Good night Akkaiya..
Tmrw leave than ka athan ivlo nerama ?????..
Sleep well Ka..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Hi bro..
Happy Anniversary Wishes to you both?
@kalaibepci
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Spelling mistakes Ellam sari solrathu Inga mattum than Pola?????
தம்பிய தப்பி என்றோ தம்மி என்றோ இல்லை வேறு பிற உயிர் மெய்யோ உபயோகம் செய்திருந்தால் அதை எழுத்து பிழையாக கொள்ளலாம்...
ஆனால் தாம் தமையன் நான்கு எழுத்துச் சொல் அதுவும் பொருள் பிழையுடன் முதலெழுத்தை தவிர்த்து பிற எழுத்துக்கள் அனைத்துமே வெவ்வேறு உயிர்மெய்களுடன் எழுதியுள்ளீர் ஆகையால் இது எழுத்துப் பிழை என்று ஏற்கப் படமாட்டாது... தங்கள் கூறிய கருத்தை கழகத்தின் கல்வெட்டில் பதிந்தாகிவிட்டது திருப்பி எடுக்கப் படமாட்டாது(y)(y):sneaky::sneaky:
:LOL::LOL::LOL::p:p:p
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top