• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ப்ரியா சிஸ்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் என் உடன் பிறவா சகோதரி கெளசிக்கும் மற்றும் எனது மச்சானுக்கும் உரித்தாகட்டும். பல்லாண்டுகள் நோய்நொடியின்றி நீங்களும், மச்சானும் உங்கள் மழழைச் செல்வங்களாம் அனன்யா, கோகுல்கிருஸ்ணா குட்டிகளோடு சகல சம்பத்துக்களும், கீர்த்திகளும், ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவையும் துர்க்கையம்மனையும் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். அசத்தலா சமைச்சுப் போட்டே என் மச்சானை மயக்கிப் போட்டுது இந்தப்பிள்ளை. இப்பணி சிறப்பாகவே தொடரட்டும் ப்ரியா சிஸ்.
1632585308963.png1632585328273.png1632585379677.png1632585420339.png1632585608356.png1632585719683.png1632585801879.png1632585948558.png1632586054767.png1632586082559.png
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,954
Location
India
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் என் உடன் பிறவா சகோதரி கெளசிக்கும் மற்றும் எனது மச்சானுக்கும் உரித்தாகட்டும். பல்லாண்டுகள் நோய்நொடியின்றி நீங்களும், மச்சானும் உங்கள் மழழைச் செல்வங்களாம் அனன்யா, கோகுல்கிருஸ்ணா குட்டிகளோடு சகல சம்பத்துக்களும், கீர்த்திகளும், ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவையும் துர்க்கையம்மனையும் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். அசத்தலா சமைச்சுப் போட்டே என் மச்சானை மயக்கிப் போட்டுது இந்தப்பிள்ளை. இப்பணி சிறப்பாகவே தொடரட்டும் ப்ரியா சிஸ்.
View attachment 31248View attachment 31249View attachment 31250View attachment 31251View attachment 31252View attachment 31253View attachment 31254View attachment 31255View attachment 31256View attachment 31257
நன்றி ஷியாமா மா...

🙈🙈🙈 அப்பிடியா சொல்றீங்க😁😁

உங்கள் வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி ஷியாமா மா.. ella pictures um super shiyama ma.
Thank you so much ella
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,954
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top