• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய தென்றலே...1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இனிய நட்புறவுகளே..! அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்:love::love::love: சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். கதைத்திரி அமைத்து கொடுத்து இன்றளவும் எங்களை ஊக்கப் படுத்திவரும் பிரியங்கா @smteam அவர்களுக்கு நன்றிகள் பல... கணபதியின் அருளோடும் உங்களின் ஆதரவோடும் எனது இனிய தென்றலின் பயணத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றேன்...:):)

யதார்த்தமான கதைக்களம், இந்த முறை அழுத்தமில்லாமல் கொடுக்க முயற்சி செய்ய நினைத்திருக்கிறேன். அது எந்த அளவிற்கு சாத்தியப்படுகிறது என்று எனக்கே தெரியவில்லை. ;);)ஆனாலும் தங்களின் அமோக ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துணிந்து களம் இறங்கி விட்டேன். எப்பொழுதும் போல் தங்களின் ஆதரவினை தந்து விருப்பங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வாருங்கள் இனிய தோழமைகளே!!!:love::love::love:


தென்றல் - 1

 




Last edited:

Lingesh Anu

நாட்டாமை
Joined
Aug 16, 2020
Messages
62
Reaction score
154
Hai.....

பாட்டி nd பேத்தி செம்ம காம்பினேஷன்.... இந்த வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த ஜீவராசி தான் ஹீரோவா.... கல்யாணம் வேண்டாம்னு வைஷு சொல்லுறது மட்டும் தான் ரீசனா இல்லை இன்னும் ஏதும் ட்விஸ்ட் வச்சிருக்கீங்களா..... ரெண்டுக்குமே கல்யாணதுல இஷ்டம் இல்லையாம்.... என்ன நடக்க போகுதோ.....
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top