• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய தென்றலே - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அதெப்படி பா இப்படி ஈசியா கேக்குறீங்க? ஒரு ரைட்டரா எனக்கு எல்லாருடைய கமெண்ட்சும் ரொம்ப முக்கியம். அத மனசுல வச்சுதான் அவங்ககிட்ட கேட்டது. இத நீங்க ஏன் இப்படி தப்பா எடுக்கிறீங்கன்னு புரியல. ஜஸ்ட் ஜோக்கா தான் கேட்டேன்ன்னு நீங்க சொன்னாலும் நான் இந்த பதிலை கொஞ்சம் வருத்ததோடதான் போடறேன். நான் எதிர்பார்க்குறது லைக் அண்ட் கமெண்ட்ஸ் அது எப்படி இருந்தாலும் ஓகே. angry எமொஜி போட்டு எபிய படிச்சாலும் அமைதியா போறோம். பட் இந்த மாதிரி அவங்க முக்கியம் நீங்க கிடையாதுன்ற மைன்ட் செட் எல்லாம் எங்களுக்கு கிடையாது.
adada yakkovv nan chumma ungala vambilukka than ketten. athu ipdi agum nu therila. anyways im sorry
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அசோகின் முயற்சி சந்தோஷத்தை கொடுக்குது டியர் ?. இருவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் பாட்டி வந்தாலே சரியாகுமா :unsure: :p. இப்படி போய் ஆப்பை பக்கத்தில் உட்கார வைச்சுட்டானே இந்த அசோக்;);). மன அழுத்தம் குறையும் வழிகள் அருமை டியர் ?.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,952
Location
madurai
வந்துட்டேன் டியர் ?
அசோகின் முயற்சி சந்தோஷத்தை கொடுக்குது டியர் ?. இருவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் பாட்டி வந்தாலே சரியாகுமா :unsure: :p. இப்படி போய் ஆப்பை பக்கத்தில் உட்கார வைச்சுட்டானே இந்த அசோக்;);). மன அழுத்தம் குறையும் வழிகள் அருமை டியர் ?.
Welcome guhaa ji ?? அவ்வளவு சீக்கிரத்தில் சரியாகும்னு எனக்கு தோணல?? தாங்க்ஸ் ஜீ ??
 




SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
623
Reaction score
611
Location
Chennai
வைஷாலி - ஏகே....நல்ல தொடக்கம் தான்...??

பிகே....சொதப்பாம இருக்கனுமே...?

நல்லதொரு பதிவு...?
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Lovely update...
Food habits and meditation tips superb..

Mini kadala mittai kadai vekka plan poala shaalu ku Ashok vechu...ak, pk.. list laam sema..
Shaalu ava manasula illadha romba Frank huh share pannitaa..niraya paeru pandra mistake idhaan..only if u share ur feelings with ur loved ones,they will understand better ..
Ivanga kannanpoochi re re kandupidi yaaru seekiram oru end ku varanum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top