மிகவும் நன்றிப்பா ... என்னோட எழுத்து நடை குறிப்பிட்டு சொன்னது ரொம்ப சந்தோசமா இருக்கு.. தேங்க்ஸ் டியர்Lovely ending ?. Ivargalin kadhalum, ungalin ezhuthu nadaiyum, iniya thendral aaga engalin manadhai varudiyadhu...
Superb novel
சீக்கிரம் வரபாக்குறேன்கா... சந்தோசம் யக்காவ்உங்க அடுத்த கதைக்காக வெயிட்டிங்கு யக்கோவ்