• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய தென்றலே - 21 final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mareeswari

இணை அமைச்சர்
Joined
Jul 27, 2019
Messages
709
Reaction score
998
Location
Chennai
Puyal adichchu oinju eniya thendal vanthachi. Arumaiyana kathai. Vazhthukkal ???
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai

SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
623
Reaction score
613
Location
Chennai
அசோக் கிருஷ்ணா... எதையும் முன்பே யோசிக்காமல் செயல்பட்டு பின் அதை சரி செய்ய முயற்சி செய்பவன்...?

வைஷாலி... தன்னுடைய பாட்டியுடன் மகிழ்வுடன் இருந்தாலும்... தனக்கு அனைத்து உறவுகளின் அன்பை பொழியும்... வாழ்க்கை துணை எதிர்பார்ப்பில் இருப்பவள்...?

அசோக் கிருஷ்ணா - வைஷாலி... இருவரும் தங்கள் காதலில்... ஆரம்பத்தில் சில பல தடுமாற்றங்கள் இருந்தாலும்...அகி ❤ ஷா வாக மாறும் போது... அவர்களின் காதலிலும் சரி... தனிப்பட்ட வளர்ச்சியிலும் சரி... மேன் மேலும் மெருகேறுகிறார்கள்...??

I Love It...??

நன்றி...??

அருமையான கதை...?
 
மிகவும் நன்றி டியர் ?? நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கருத்துக்கள் எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்தும். நிரம்ப சந்தோசம் ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top