• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அல்லி சாகோ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அல்லி மனம் கொண்ட
அன்புள்ள சகோதரியே???
விசாலப் பார்வை கொண்டு
விரும்பிய வண்ணம் எம்மை
ஆட்சி செய்தாய் அன்பினிலே??????


அல்லி சகோதரியே
ஆயிரம் வண்ணம் இருந்தாலும்
இதயமென்மையும்உண்மையும்

ஈடற்று கொண்ட வெண்மை
நீயே???


உண்மை உறவுகள் சூழ
ஊர் போற்ற வாழ்வாங்கு வாழ
என்றென்றும் நலமுடன் வாழ
ஏற்றங்கள் உனை வந்து சூழ

???


ஐம்பூதங்கள் அனைத்தும் இணைந்து
ஒன்றாய் உயர்ந்து நிற்கும் இறைவனின்
ஓங்கு புகழ் ஆசிகள் பெற்று

???


ஓளவையின் வாய்மொழிக்கு ஏற்ப
அகிலம் போற்ற வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்?
???

?இனிய பிறந்தநாள்
?????????
வாழ்த்துக்கள் சகோதரியே?
?????????
?????????
?????
???
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,428
Location
Vellore
அழகான கவிதையில் அருமையான வாழ்த்து நதியா சகி ????
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அல்லி சகி???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமையான வாழ்த்து ?
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அல்லி மனம் கொண்ட
அன்புள்ள சகோதரியே???
விசாலப் பார்வை கொண்டு
விரும்பிய வண்ணம் எம்மை
ஆட்சி செய்தாய் அன்பினிலே??????


அல்லி சகோதரியே
ஆயிரம் வண்ணம் இருந்தாலும்
இதயமென்மையும்உண்மையும்

ஈடற்று கொண்ட வெண்மை
நீயே???


உண்மை உறவுகள் சூழ
ஊர் போற்ற வாழ்வாங்கு வாழ
என்றென்றும் நலமுடன் வாழ
ஏற்றங்கள் உனை வந்து சூழ

???


ஐம்பூதங்கள் அனைத்தும் இணைந்து
ஒன்றாய் உயர்ந்து நிற்கும் இறைவனின்
ஓங்கு புகழ் ஆசிகள் பெற்று

???


ஓளவையின் வாய்மொழிக்கு ஏற்ப
அகிலம் போற்ற வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்?
???

?இனிய பிறந்தநாள்
?????????
வாழ்த்துக்கள் சகோதரியே?
?????????
?????????
?????
???
அருமையான கவிதை சகோ ??????
நன்றி மா ???????????????
வேறென்ன சொல்ல
no words to explain my feeling da ??????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அழகான கவிதையில் அருமையான வாழ்த்து நதியா சகி ????
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அல்லி சகி???
நன்றி சகி ????
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அல்லி மனம் கொண்ட
அன்புள்ள சகோதரியே???
விசாலப் பார்வை கொண்டு
விரும்பிய வண்ணம் எம்மை
ஆட்சி செய்தாய் அன்பினிலே??????


அல்லி சகோதரியே
ஆயிரம் வண்ணம் இருந்தாலும்
இதயமென்மையும்உண்மையும்

ஈடற்று கொண்ட வெண்மை
நீயே???


உண்மை உறவுகள் சூழ
ஊர் போற்ற வாழ்வாங்கு வாழ
என்றென்றும் நலமுடன் வாழ
ஏற்றங்கள் உனை வந்து சூழ

???


ஐம்பூதங்கள் அனைத்தும் இணைந்து
ஒன்றாய் உயர்ந்து நிற்கும் இறைவனின்
ஓங்கு புகழ் ஆசிகள் பெற்று

???


ஓளவையின் வாய்மொழிக்கு ஏற்ப
அகிலம் போற்ற வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்?
???

?இனிய பிறந்தநாள்
?????????
வாழ்த்துக்கள் சகோதரியே?
?????????
?????????
?????
???
Super dear
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
இனியப் பிறந்த நாள் வாழ்த்துகள் @Allivisalatchi மச்சி:love::love:
எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மச்சி:love::love:. Be happppppyyyyyyyy
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இனியப் பிறந்த நாள் வாழ்த்துகள் @Allivisalatchi மச்சி:love::love:
எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மச்சி:love::love:. Be happppppyyyyyyyy
machiiiiiiiiii:love::love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top