shiyamala sothybalan
இணை அமைச்சர்
- Joined
- Dec 12, 2019
- Messages
- 867
- Reaction score
- 2,644
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..நட்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல் இனிய தமிழ்ப் பொங்கல். இந்தப் பொங்கல் நன்நாளில் அனைவருக்கும் செல்வங்கள் அனைத்தும் பல்கிப் பெருக எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
View attachment 28626View attachment 28627View attachment 28628View attachment 28629View attachment 28631View attachment 28635