இன்று புதிய தொடக்கம்

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் நண்பர்களே,

நான் முதலில் சொன்னது போலவே இனிமேல் இந்த கதையின் பதிவும் வாரம் ஒரு முறை மட்டுமே வரும். கதையின் முதல் 5 uds கொடுத்து அனைவரும் படிச்சீங்க. ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்து இருக்கேன். இன்று இரவு இதன் முதல் பதிவு வரும். கண்ணன் ராதை நாளை வருவார்கள். காதல் டைரி நாளை மறுநாள் வரும்.
எனக்கு எப்பொழுதும் கொடுக்கும் ஆதரவை இப்பொழுதும் தருவீங்க என்ற நம்பிக்கையுடன் பதிவுடன் வருகிறேன்.

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 
Advt

Advertisements

Top