• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய் ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க? சைட் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு அப்டேட்ஸ் கூட தொடர்ந்து படிக்க முடியல 😑😑

அதையெல்லாம் தாண்டி இப்போ மறுபடியும் உங்களை சந்திக்க வந்திருக்கேன் அடுத்த கதையின் தலைப்பு மற்றும் அறிமுகத்தோடு☺☺☺

கதையின் முதல் பதிவு எப்போது வரும்ன்னு சொல்லத் தெரியலை ஆனாலும் ஒரு சின்ன அறிமுகம் இப்போது...

கதையின் தலைப்பு - இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் (ஏற்கனவே தெரிவு செய்த தலைப்பில் வேறு ஒரு கதை இருப்பதால் அந்த தலைப்பை மாற்றிட்டேன்😁😁)


கதையின் நாயகி பூஜா அன்ட் நாயகன் 😜 சின்ன சர்ப்ரைஸ் 🙊
கதையின் போக்கில் நீங்களே கெஸ் பண்ணிடலாம் 😁

எப்போதும் போல இந்த கதைக்கும் உங்க எல்லோரது ஆதரவையும் தருவீங்கன்னு நம்புறேன் கூடிய விரைவில் சந்திப்போம் 😁😁😁

eiHJN6N67051.jpg
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "உருகாதே
உயிரே விலகாதே மனதே"-ங்கிற அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "உருகாதே
உயிரே விலகாதே மனதே"-ங்கிற அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஹுஸ்னா டியர்
 




Bhavanya lakshmi

இணை அமைச்சர்
Joined
Nov 13, 2019
Messages
591
Reaction score
646
Hi husna sis best wishes for new story. Indha title erkanavey veeru oru siteil oru author story kittathatta 15 udkku mel pottuvittaargal. Sonnathu thavaraaga irundhal mannichu. Thank you sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top