• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இமைவழி விழிநீரோடு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
உலகென்ன நிறந்தர இருப்பிடமா என்ன//

வாழவந்து வாழ்ந்துவிட்டு செல்ல ஓரிடம் அவ்வளவு தானே...

தாய் கருதொட்டு மழலை அங்கே பிள்ளையென்று
பருவம் நாலும் வளர்ந்து வளர்த்து

குதித்து கும்மாளமிட்டு...

உயிர் நீள உணவுக்கு கொஞ்சம் உடல் களைத்து
பின்னே,

நட்போடு ஒன்றாய் உயிரென,

காதல் என்றே காயம் கொண்டு மணவரை தாண்டி சுமை ஏற்று,

கொஞ்சம் இறக்கிட துணை நின்று

இறுதிக்கு கொஞ்சம் சேவகம் சேர்த்து

இறையடி ஒன்றே என்று மண்ணறை வரை தானே இவ்வுலகம்...

'வாழும் மட்டும் பிறர் தூற்ற வாழாது வாழ்ந்து மடிய பிறர் போற்ற வாந்திடுவீர்...'

அத்தகைய ஓர் நட்பு, நேசம், தோழமை, நேர்கொண்ட மனம் திறந்த, முகமன் இன்றி அகம் தொட்டு வாழ்த்தி பாராட்டி, பிழை காட்டி வழிகாட்டிய நாம் இழந்த ஓர் உன்னத ஓர் உறவு...

நம் அனைவரும் அறிந்த வாசகி என்று என் உள்ளம் தொட்ட, நம் உள்ளங்கள் தொட்ட பானுமதி ஜெயராமன் அம்மா.
'Banumathi Jayaraman'

என் கதைக்கு முதல் முதலாய் வாழ்த்தி, தினம் பதிவுகளுக்கு முதல் நபர் என்று கருத்தோடு இணைந்திடுவார்.
இதையே அவரை பற்றி கேட்க அனைவரது வார்த்தையாக இருக்கும்...

நான் கதை என்று தேடித் திரியும் தளங்களில் எல்லாம் அவர் முகம் கண்டிருக்கிறேன்...

ஆழ்ந்த வருத்தங்கள்... இறைவன் அவர் மண்ணறை பூவறை என்று உணரச் செய்யட்டும் அவர் மனம் போல...

அவர் வார்த்தைகளுக்கு வாசகியாய் நான்...
அகத்தின் வலி உணர விடைக் கொடுப்போம்
நிறந்தரமாய்...

இமையி...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
Miss you banu ma 😢😢😢😢😢😢😢😢
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top