• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரட்டை நிலவு - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
ஹாய் டியர்ஸ்...
ஷேர் செய்ய மறந்தாலும் தொடர்ந்து வாசித்து அன்பும் ஆதரவும் தரும் அனைவருக்கும் நன்றி! யாருடைய கமெண்ட்ஸ்க்கும் ரிப்ளை செய்யலை... ரொம்ப பெரிய பெரிய சாரி கவிக்குட்டீஸ்... இன்னைக்கு பதில் அனுப்புறேன்... ஏற்கனவே சொன்னது மாதிரி இது மெச்சூர்ட் கன்டென்ட்... யெஸ் ஓரினச்சேர்க்கையாளர்கள் பத்தின ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துறதுக்காக எழுதின கதை... அதற்காக முகம்சுளிக்கும் வகையில் காட்சிகள் இருக்கும் என அஞ்சி பின்வாங்கி விட வேண்டாம்.. அனைத்தும் நாகரீகமாக, உணர்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவே எழுதி இருக்கிறேன்.. கொஞ்சம் சென்சிபிள் கன்செப்ட் தான்.. இருந்தாலும் வாசித்து ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறேன்..
அடுத்த அத்தியாயம் அத்தியாயம் - 4
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,632
Age
38
Location
Tirunelveli
Appo mathi partner illaiya meegaa vaa🧐🧐🧐🧐

Romba speed a poguthey😳😳😳

Nalla irukku sister update 👍 👍
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
நல்லா இருக்கு பதிவு
என்ன ஆச்சு தன்விக்கு
அவளுக்கென்ன?? புதுசு புதுசா பிரச்சனைய கண்டுபிடிக்குறா சிஸ்.. மத்தவங்களோட சேர்த்து நம்மளும் பாவம்:cry::cry::cry:
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Appo mathi partner illaiya meegaa vaa🧐🧐🧐🧐

Romba speed a poguthey😳😳😳

Nalla irukku sister update 👍 👍
இப்பிடி பட்டுன்னு கண்டுபிடிச்சா நான் வச்சிருக்குற ட்விஸ்ட்க்கு என்னன்னா மரியாதை.. போங்க.. மீ சோகமா போயிங்..🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
கதையோட கான்செப்ட் அப்படி.. உண்மை தெரிஞ்சா உருட்டு கட்டையால அடிப்பாங்களோன்ற பயம் தான்.. அவ்வ்வ்வ்🤷‍♂️
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Nice dear...
தேங்கியு சோ மச் டியர்..(y)(y) கீப் சப்போர்ட்டிங்💛💛💛
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Enna aachu dear🤩😍🌹
என்னவோ சம்பவம் நடக்க போகுதுன்னு நினைக்குறேன் டியர்,, வாங்க நம்ம சைலென்ட்டா வாட்ச் பண்ணுவோம்..🗣🗣👥
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top