• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரட்டை நிலவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
594
Reaction score
1,073
இக்கதை LGBTQ பற்றியது.. ஓரினச்சேர்க்கையாளர்களின் கலாச்சாரம் பெரிய அளவில் நாம் வாழ்கிற சமுதாயத்தில் நடைமுறையில் இல்லை என்றாலும் அவர்கள் வாழ்வது உண்மை தான்.. அவர்களை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கவில்லை என்றாலும் அவர்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய முயலுகிறேன்.. காட்சிகள் முகம் சுழிக்கும் வகையில் நிச்சயமாக இல்லை... ஆனால் எழுத வேண்டிய இடத்தில் சில காட்சிகளை தூவ வேண்டியுள்ளது.. இதுவரை ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கும் இனி ஊக்கப்படுத்தப் போகும் உறவுகளுக்கும் என் நன்றிகள்..​


கதைச்சுருக்கம்

"ரெட்டை நிலவு" இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே இரண்டு தோழிகளின் கதை, இரண்டு சகோதரிகளின் கதை எனத் தவறாக எண்ணிவிட வேண்டாம். மெல்ல மெல்ல நம் சமுதாயம் அடியெடுத்து வைக்கும் மாற்றத்திற்கான படிகளை படிப்படியாக எடுத்துரைக்கும் கதை இது. LGBTQ ரகம். நம்மில் பலருக்கு LGBTQ என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது.. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் இந்த கதைக்கான கருத்துகளை சேகரிக்கும் வரையில் எனக்கே தெரியாது.. கல்லூரி விடுதி நாட்களில் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், வலிகள் ஆகியவை குறித்த புரிதல் இல்லாமல் ஏதேதோ பிதற்றிக் திரிந்ததாக ஞாபகம்.. இவை அனைத்துமே இந்த ஒற்றைக் கதை தகர்த்திருக்கிறது.. உணர்வுகள் என்பது அவரவரது விருப்பங்கள் சார்ந்தது.. இதை எவரும் கட்டுப்படுத்திடவோ மட்டுப்படுத்திடவோ இயலாது.. இதை பற்றிய கதை தான் "ரெட்டை நிலவு". சமுதாயத்தில் நடக்கும் விஷயத்தைப் பதிவு செய்யும் நோக்குடன் எழுதப்பட்ட கதை...


ரெட்டை நிலவு முதல் அத்தியாயம் : அத்தியாயம் - 1
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,577
Reaction score
36,905
Location
Srilanka
Thuppattaa ilavayathu manmathangalai veezhtthum maaya thoorigaiyaa....????

Maanam kaakkum porulaaaaa.....????

Puriyalai enakku....vilakka mudiyumaaa dear....????
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
594
Reaction score
1,073
Hello Kavikutties... I am Back... yeah.. It's me Anamika 49... ini regular ah ud podalamnnu odi vandhuten... so neengalum unga love and support andha story ku thandhathu polave tharumaraaga tharumaaru anbudan ketu kolgiren indha kutty ponnu...
@Myk @Indhumathy @JULIET @Shimoni @Srd. Rathi @Jeyalakshmiraju @Resh @Shasmi @rsakthi @DhruvAathavi @Priya balakrishnan @Priyakutty @Rainbow Sweety @Shaniff @Ammu Manikandan @Guhapriya @AkilaMathan @Kanimozhi kanagaraj @Suman @MythiliManivannan @umad1981 @Silvia @Mrs beenaloganathan @Chittijayaraman @Chitrasaraswathi @Venigovind @KalaiVishwa
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
16,275
Reaction score
39,613
Age
37
Location
Tirunelveli
Thuppatta ethukku nnu think panna ra nelaimai la taan ippo irrukku thambi
Aana sleeveless kkum thuppatta kkum
🤭🤭🤭
Illaikka Heroine thuppatta poda mattanga nu irukku Aana aavanga sleeveless shirt than a potrukanga, inimale um poduvanga pola atha appadi ketten 😁😁

Athukku poi thambiya enga matti vitrukeenga😱
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top