இரண்டல்ல ஒன்று என் பார்வையில்

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ரொம்பவும் எதார்த்தமான அழகான கதைக்களம்...


வசனம் காட்சி அமைப்பு என்று அனைத்தும் வாழ்க்கை அமைப்போடு பொருந்திய விதம் அழகு...


பருவ வயது பெண்கள் நிச்சயம் இந்த கதையை படிக்க வேண்டும்...


வாழ்கையின் எதார்த்தம் பிடிப்படும்...


திருமண வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் புரியும்...


இரண்டல்ல ஒன்று... பழமையில் புதுமையை புகுத்தி இயல்பாய் பயணித்து எதார்த்தமாய் முடிந்தது உண்மையிலேயே பாராட்ட கூடியது.


இப்படி ஒரு கதைக்களத்தை தைரியமாக அமைத்து ரசக்கும்படியாக எழுதிய என் தோழியும் எழுத்தாளுரமான Akila Kannan அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.


நிச்சயம் ஒவ்வொவரும் படிக்க வேண்டிய கதை.


- மோனிஷா

images (7).jpeg
 
#6
நான் பருவ பெண் தானே.. படித்து விட்டேன் மோனிக்கா.. 😉😉😍😍💞💞💞.. நல்ல பீதியை கிளப்புது திருமண வாழ்க்கையை பத்தி.. 😂😂.. @Monisha kaaaa
Kavya chellam don’t worry da ... cool baby ...
 

Advertisements

Top