• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரண்டல்ல ஒன்று என் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ரொம்பவும் எதார்த்தமான அழகான கதைக்களம்...


வசனம் காட்சி அமைப்பு என்று அனைத்தும் வாழ்க்கை அமைப்போடு பொருந்திய விதம் அழகு...


பருவ வயது பெண்கள் நிச்சயம் இந்த கதையை படிக்க வேண்டும்...


வாழ்கையின் எதார்த்தம் பிடிப்படும்...


திருமண வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் புரியும்...


இரண்டல்ல ஒன்று... பழமையில் புதுமையை புகுத்தி இயல்பாய் பயணித்து எதார்த்தமாய் முடிந்தது உண்மையிலேயே பாராட்ட கூடியது.


இப்படி ஒரு கதைக்களத்தை தைரியமாக அமைத்து ரசக்கும்படியாக எழுதிய என் தோழியும் எழுத்தாளுரமான Akila Kannan அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.


நிச்சயம் ஒவ்வொவரும் படிக்க வேண்டிய கதை.


- மோனிஷா

images (7).jpeg
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நான் பருவ பெண் தானே.. படித்து விட்டேன் மோனிக்கா.. ???????.. நல்ல பீதியை கிளப்புது திருமண வாழ்க்கையை பத்தி.. ??.. @Monisha kaaaa
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
நான் பருவ பெண் தானே.. படித்து விட்டேன் மோனிக்கா.. ???????.. நல்ல பீதியை கிளப்புது திருமண வாழ்க்கையை பத்தி.. ??.. @Monisha kaaaa
Kavya chellam don’t worry da ... cool baby ...
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
திருமணம் செய்தவர்கள் ஏன் செய்தோம் என்றும் செய்யாதவர்கள் செய்ய வேண்டும் என நினைக்க வைக்கும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top