• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience இரவு நிலவு - பிரேமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
?முதல் முயற்சி போலவே தெரியவில்லை .....
?முதிர்ச்சி பெற்ற எழுத்தாகத்தான் தோன்றுகிறது..
?வெகு அருமை. ... கதையும்... எழுத்து நடையும். ...
?எனக்கு அழுகையே வந்துடுச்சி....
நன்றி சுகா ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அழகாக இருக்கு பிரேம்ஸ்ஜி . ரொம்ப தனித்துவமான கதையை சூப்பரா சொல்லியிருக்கீங்க ?????
நன்றி குகா ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வெகு அருமை பிரேம்ஸ்????
நேர்த்தியான எழுத்து நடை, நிதர்சனம் சொல்லும் கதையம்சம்... படிக்கும் போதே மனம் பதைக்கிறது... செம்ம ????
நன்றி யுவா ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
:love::love::love:

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான்விட்டு தான் மண்ணில் வந்தது
பிரேமியின் கதையை கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய....
நன்றி டார்லி ?? உன் பாட்டு செம்ம டைமிங் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top