• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலவு - யுவகார்த்திகா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நானு கூட fantasy story என்று கதவை திறந்து பார்க்க ஆவலில் இருந்தா கனவு என்று சொல்லி ஆப் பண்ணுட்டியே மா ??
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
நானு கூட fantasy story என்று கதவை திறந்து பார்க்க ஆவலில் இருந்தா கனவு என்று சொல்லி ஆப் பண்ணுட்டியே மா ??
நானும் கதவுக்கு பின்னாடி அப்படி என்ன தான் இருக்குன்னு பார்க்கணும்னு ஆசையோடு தான் நடையோ நடைன்னு நடந்தேன் டியர்... ப்ச் அதுக்குள்ள விடிஞ்சிடுச்சு????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice karthika... மறக்காம நாளைக்கு என்ன பார்த்தீங்கன்னு வந்து சொல்லிடுங்க
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Nice karthika... மறக்காம நாளைக்கு என்ன பார்த்தீங்கன்னு வந்து சொல்லிடுங்க
பாருடா.. நீங்க வந்து கதவுக்கு பின்னாடி என்ன இருந்தது என்று சொல்லங்க டார்லி ???
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
Nice karthika... மறக்காம நாளைக்கு என்ன பார்த்தீங்கன்னு வந்து சொல்லிடுங்க
பார்த்தா‌ கண்டிப்பா சொல்றேன் டியர்?
எங்க போயிட்டீங்க நீங்க... ரொம்ப மிஸ் பண்றேன் பா, கீதாஞ்சலிக்கு பிறகு நீங்க காணல?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாருடா.. நீங்க வந்து கதவுக்கு பின்னாடி என்ன இருந்தது என்று சொல்லங்க டார்லி ???
கார்த்திகா சொன்னதும் கண்டிப்பா உனக்கு சொல்லிடுறேன் ப்ரேமி டார்லிங்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top