• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலவு.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rajeswari.d

புதிய முகம்
Joined
Jul 1, 2019
Messages
3
Reaction score
12
Location
Coimbore
நான் சின்ன வயதில் இருக்கும் போது நடந்தது. தலை இல்லாத முண்டம் வண்டியில் ஊருக்குள் வர்றதா ஒரே பேச்சு..ஊரே பயத்தில் என்ன பண்ணறது தெரியாம எல்லோரோட வீட்டுக்கு வாசலிலும் வேப்பிலைசொருகி வச்சி..அப்போது இருந்த வயது பசங்கல கையில் கம்பு கொடுத்து ஊருக்குள் காவல் இருக்க வச்சாங்க..நிறைய பேர் விடிய விடிய காவலும் இருந்தாங்க.. இந்த புரளி அடங்க பத்து நாளைக்கு மேல ஆச்சு..நடந்தது அந்த டைம்ல ஒரு அக்ஸிடெண்ட் இரும்பு தகரம் ஷிட் ஏற்றின லாரிக்கு பின்னாடி போன டூ விலர் காரன்மேல ஷிட் வில்லை தலை தணியா போயிடுச்சு வண்டி கையில் பிடிச்சு இருந்ததால வண்டி பின்னாடி போய் இருக்கு நம்ம மக்கள் கண்ணு,காது வச்சி புரளியை கிளப்பிட்டாங்க...கிராமம் இல்லையா..வேகமாக பரவிடுச்சு..ஒரு வாரம் வரைக்கும் காவல் இருந்துபார்த்துவிட்டு நார்மல் ஆச்சு..பயந்ததுன்னா அப்போது தான். அப்போ நிறைய வீடுகளுக்கு கரண்ட் இருக்காது..எட்டுமணிக்கே எல்லோரும் தூங்க போயிடுவாங்க.. இப்ப நினைச்சா சிரிப்பு தான் வரும். எந்த அளவுக்கு பயந்து இருக்கறோம்ன்னு. .
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Interesting ??
 
Rajeswari.d

புதிய முகம்
Joined
Jul 1, 2019
Messages
3
Reaction score
12
Location
Coimbore
திருசெந்தூர் பக்கமா நீங்க..அந்த டைம்ல பேப்பர் கூட இந்த நியூஸ் வந்தது.
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அருமை ?. உண்மையில் இந்த மாதிரி பலக் கட்டுக் கதைகளால் நாம் பலமுறை கட்டிப் போடப்பட்டிருப்போம்.
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் சின்ன வயதில் இருக்கும் போது நடந்தது. தலை இல்லாத முண்டம் வண்டியில் ஊருக்குள் வர்றதா ஒரே பேச்சு..ஊரே பயத்தில் என்ன பண்ணறது தெரியாம எல்லோரோட வீட்டுக்கு வாசலிலும் வேப்பிலைசொருகி வச்சி..அப்போது இருந்த வயது பசங்கல கையில் கம்பு கொடுத்து ஊருக்குள் காவல் இருக்க வச்சாங்க..நிறைய பேர் விடிய விடிய காவலும் இருந்தாங்க.. இந்த புரளி அடங்க பத்து நாளைக்கு மேல ஆச்சு..நடந்தது அந்த டைம்ல ஒரு அக்ஸிடெண்ட் இரும்பு தகரம் ஷிட் ஏற்றின லாரிக்கு பின்னாடி போன டூ விலர் காரன்மேல ஷிட் வில்லை தலை தணியா போயிடுச்சு வண்டி கையில் பிடிச்சு இருந்ததால வண்டி பின்னாடி போய் இருக்கு நம்ம மக்கள் கண்ணு,காது வச்சி புரளியை கிளப்பிட்டாங்க...கிராமம் இல்லையா..வேகமாக பரவிடுச்சு..ஒரு வாரம் வரைக்கும் காவல் இருந்துபார்த்துவிட்டு நார்மல் ஆச்சு..பயந்ததுன்னா அப்போது தான். அப்போ நிறைய வீடுகளுக்கு கரண்ட் இருக்காது..எட்டுமணிக்கே எல்லோரும் தூங்க போயிடுவாங்க.. இப்ப நினைச்சா சிரிப்பு தான் வரும். எந்த அளவுக்கு பயந்து இருக்கறோம்ன்னு. .
ஹாஹா ?இப்பிடி இல்லாத கதைகள் சொன்ன தான் நம்ப புள்ளைங்களுக்கே ஒரு வாய் ஒரு சோறு உள்ளே போகும் அவங்க குழந்தையா இருக்கும் போது.
நைஸ் மா ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top