• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு நிலா கதைக்கான விருதுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இரவு நிலவுக் கதையில் பங்கு பெற்ற அனைவரும் எழுத்தாளர் என்ற விருதினை பெற்றவர்கள். இவர்களுக்கு தனி விருது தேவையில்லை. நமது தளத்தின் எழுத்தாளர் என்பதே என்னைப் பொறுத்த வரையில் பெரிய வாசகர்கள் அபிமானம் பெற்ற இவர்கள் அனைவருக்கும் தோல்வியே இல்லை.

1. ஆசிரியர் எழுதிய இரவுக் கதையில் சுவாரசியமாக சென்றது. ஆனாலும் கனவு என்று பொசுக்கென்று நிறைவு செய்துட்டார் . உண்மையை சொல்லப் போனால் அவரிடம் நான் மிகவும் எதிர்பார்ப்பதால் அப்படி தோன்றுகிறது என நினைக்கிறேன்.

2. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தார் பிரேம்ஸ். திருநங்கைகள் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் தாமதமாகத்தான் வருகிறது. நம் மனவேகத்திற்கு வருவதில்லை. இவரது கதையில் அழகிய மாற்றங்கள் தந்துள்ளது மனமகிழ்ச்சி கொள்ள வைத்தது.

3. வித்தியாசமான கற்பனையில் உருவாக்கப்பட்ட கதை. அருமையான நடை ப்ரீத்து என்கிற ஹரிப்ரியா

4. ஸ்ரீனவியின் கதை அருமை ?. ஆனால் கதை மட்டுமல்ல பெண்களின் இந்தப் பிரச்சனைகளும் முற்றுப் பெறவில்லை.

5. அருமை ?. காலத்திற்கு ஏற்ற கதையை இந்தத் தலைப்பில் தந்ததற்கு பாராட்டுகள்.

6. ஈஸ்வரி காசிராஜனின் கதை அருமை. இன்னமும் கொஞ்சம் வராதா என்று நினைக்க வைத்தது

7. இரவு நிலவு சரோஜினி அழகான வட்டார வழக்கில் வித்தியாசமான எண்ணத்துடன் கதை சொல்லியிருக்கிறார். ஆணோ, பெண்ணோ தைரியம் ஓர் அழகுதான்.

8. நாச்சு அன்னம் கதை அருமை ?. இப்பொழுது இப்படி நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்படி பலருக்கு தொல்லையாக போகிறது என்பதை அழகாக எழுதியதற்கு பாராட்டுகள். திகில் கதை நிறைவில் நகைச்சுவையாக மாறிவிட்டது.

9. பிரேமிகாவின் கதை அருமை ?. அழகு. கொடுத்த தலைப்பில் வித்தியாசமான கதைக்களம். இயல்பான நடை. அருமை ? .

10. அனந்த லட்சுமியின் கதை அருமை. அழகான கதை, ஆனால் இப்படி அருவமாக நாயகியை முடித்திருக்க வேண்டாம்.

11. செல்வாவின் கதை உண்மைக் கதை. எப்பொழுதும் உண்மைக்கு சுவை அதிகம். அந்த வருடம் கடலூரில் ஏற்பட்ட சேதம் அதிகம். அந்த அனுபவத்தை நினைவுகளாக விவரித்துள்ளார் . மீண்டு வந்தாலும் அந்த நினைவுகளிலிருந்து மீள முடியாது.

12. காதம்பரியின் நிலவு கதை அல்ல நிஜம். எப்படியோ அந்த டிவிகாரனை வெச்சு செஞ்சிட்ட காதம்பரி. எப்பொழுதும் எழுதும் இலக்கிய கதையை விட இந்த நடை என்னை மிகவும் கவர்ந்தது.

13. சிவப்ரியா முரளியின் 2வது நிலவு ?. நான் முதன் முதலில் புதிர் உருளை டாவின்சி கோட் படத்தில் தான் அதை பார்த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. அழகிய சிந்தனை.

14. சிவப்ரியா முரளியின் நிவுக் கதை 1. நமது மக்களின் மோகத்தை அல்ல தொலைக்காட்சி மோகத்தை சொல்லியிருக்கிறார். அருமை.

15. ஜெயாவின் நிலவில் கல்யாணப் பெண் காவ்யா பிரியாணி சாப்பிட எடுத்த ரிஸ்க் எனக்கு ரஸ்க் போலனு பிரியாணியை ஒரு கட்டுக் கட்டறா. நல்லா இருந்துச்சு கதையை சொன்னேன். பிரியாணியை சொல்ல எனக்கு பிரியாணி கிடைக்கல.

16. பிரியாணி புகழ் கார்த்திகாவின் இரவு நிலவில் இரவுப் பயணத்தின் அனுபவத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையில் சொல்லி இருக்கிறார்.
 
Last edited:

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

நன்றி சித்திராம்மா...
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நன்றி சித்ராம்மா ???
பங்குபெற்ற அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ???
 
Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வெற்றியோ தோல்வியோ ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தை ஆழ்ந்து அனுபவித்து படித்தக்கும் பழம் பெரும் வாசகியின் கருத்து சூப்பர் சித்ரா மா
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நன்றி சித்ராம்மா ???
பங்குபெற்ற அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ???
??? உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
வெற்றியோ தோல்வியோ ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தை ஆழ்ந்து அனுபவித்து படித்தக்கும் பழம் பெரும் வாசகியின் கருத்து சூப்பர் சித்ரா மா
ஆம் அக்கா இதுவே பரிசுகள் பல பெற்ற சந்தோசம் தருகிறது ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top