• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராவணனே இராமனாய் 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஜோடியா ஆக்கிடுவோமா 🧐🧐😅😅
அதே! அதே!! நடக்கிற எல்லா விஷயங்களுக்குப் பின்னாலயும் ஒரு காரணம் இருக்கு!
இருக்குமோ?! உங்க கூட சேர்ந்து நானும் குழம்பிட்டு இருக்கேன் 😂😂
நன்றி ஜெயா 💖💖💖
நான் ஜெயா கிடையாதுங்கோ..
 




Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
நான் ஜெயா கிடையாதுங்கோ..
மன்னிச்சுடுங்க விஜயசாந்தி :cry: ஒரு காபி குடிச்சு கூல் ஆகிடுவோம்:coffee:💖
 




Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
ஆரா அஷ்வத் ஜோடியா. அவனே தண்டனையும் கொடுத்துட்டு மருந்துக்கும் ஏற்பாடு பண்றான். இப்படி இருந்தா எப்படி உன்ன புரிஞ்சுக்குவா மிரு. :love: :love: :love:
நல்லா கேளுங்க கீதா!! 🧐🧐
அவன் தண்டனை கொடுக்கிறது கோவத்தினால!! மருந்து அவனோட இயல்பு!! அதைப் புரிஞ்சுக்கிறதுல தான் மிருவோட சாமர்த்தியம் இருக்கு!! 💖😍😍
நன்றி கீதா கருத்துக்களுக்கு ♥
 




Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
Very interesting story sis..unga ravanan romba super a irukar😍😍😍😍
ஹேய் என்னோட இராவணனை திட்டுனவங்களாம் பாருங்க!! எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு இப்போ!!
நன்றி ப்ரதாஜினி ♥♥
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் விஷ்வா எவளோ நல்லவனா இருக்கான்🤩🤩🤩

மிரு நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ, இவனா ஒரு நல்ல நிலைமையில் மீட் பண்ண முடியாம போய்யிருச்சினு 😔😔😔

பத்ரா🤭🤭😂😂😂

அஷ்🥰🥰🥰
 




Anamika 33

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
301
Reaction score
1,287
வாவ் விஷ்வா எவளோ நல்லவனா இருக்கான்🤩🤩🤩

மிரு நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ, இவனா ஒரு நல்ல நிலைமையில் மீட் பண்ண முடியாம போய்யிருச்சினு 😔😔😔

பத்ரா🤭🤭😂😂😂

அஷ்🥰🥰🥰
:love: :love:
ஃபீல் பண்ன வைச்சுடலாமா?!
ஹாஹா!! ஒவ்வொரு கேரக்டரா ரசிக்கிறீங்களே ஜீ!!
நன்றி டியர்!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top