• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராவணனே இராமனாய் 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
அடப்பாவி அருணகிரி, நண்பனிடமே double game ஆடிருக்க😡😡😡

கைலாஷ் நீ கெட்ட கேட்டுக்கு நளினம் பெண்மை நிறைந்த பெண் வேண்டுமா😠😠😠

இருங்கடா உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு நல்ல தரமான சம்பவம்😡😡😡
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
நீ ஒரு பிள்ளையா வளர்த்து வெச்சி இருக்க, அதுக்கு இன்னும் என்ன எல்லாம் செய்வா, ச்சைக் பிள்ளையா பாரு🙄🙄🙄🙄

உனக்கு எல்லாம் எதுக்கு பொண்ணு பொண்டாட்டி எல்லாம், நீயே போய் செத்துரு, இப்ப கூட சொத்து மேல தான் கண்ணு😐😐😐😐

மிரு பாவம் தான், ஆன விஷ்வா🤧🤧🤧

பத்ராக்கு ஜோடி ஆரா தானா 🤣🤣🤣🤣

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
Uptodate படிச்சிட்டேன்... இனிமே ud கரெக்ட் யா வரணும் ஆமா.. நம்பி வந்த என்னை மோசம் செய்ய கூடாது சொல்லிட்டேன்....

கூடவே இருந்து குழி பரித்துவிட்டு அப்புறம் நண்பன் எப்படி சொல்ல முடியாது அருணகிரி உன்னால்....

இப்போ கூட பொண்ணுக்கு என்ன ஆச்சு பொண்டாட்டி எங்க போனானு கவலை இல்ல... கம்பெனி share சொத்து போகாமல் இருக்கணும் நல்ல அப்பா நல்ல கணவன் பிரகாசம் நீ
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
சூப்பர் பதிவு ✨💖
பத்ரா ஆரா 🤣🤣 எலியும் பூனை மாதிரி
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
கொடும்பாவி பிரகாசம் பார் நீ செய்த செயலால் மிருணாபடும்பாட்டை.தான் ஏன் இவ்வளவு துன்பம் அனுபவிக்க காரணம் என்ன என்று தெரியாமலே அனுபவிக்கிறார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top