• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராவணனே இராமனாய் 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
இந்த ஒரு வார்த்தை கேட்க என்ன தவம் செய்தேனோ?! 😍😍😍🥰🥰🥰
Thank you Arul 😘😘
எங்க தவம் எல்லாம் செஞ்சீங்க ?

அடுத்த அப்டேட் போட்டீங்க.
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
சரி, அப்ப பத்ராவ ஆராதனாவுக்கு நேர்ந்து விடப் பார்க்கிறீங்க. இந்த பிள்ளைக் கிட்ட சொன்னா கேட்கும்றீங்க, ஹூம் ??

அமைச்சரும் அந்தாளு மகனும் மொள்ளமாறிங்களா ??
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மிக அருமை. பத்ரா ஆரா நல்லா இருக்கு.மாதவி என்ன தப்பு செய்தார். :love: :love: :love:
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
ரொம்ப அழகா கொண்டுபோறிங்க ஸ்டோரியை வாழ்த்துக்கள் 🎉
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
சூப்பர் பதிவு 💖✨
இந்த கைலாஷ் சரியான கேடு கெட்டவனா இருப்பான் போல😡
பத்ரா ஆரா ஜோடி சூப்பரா இருக்கே😍😍😍
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
ஆரா பத்ராவுக்கிடையில் சண்டையும்தாண்டி ஏதோ ஒன்று ஓடுகின்றது.ஆராவின் மிருணா மீதான நட்பு புல்லரிக்கிறது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top