இராவணனே இராமனாய் 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Resh

Well-known member
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
661
Points
93
Location
Karur
சூப்பர் பதிவுகள் ✨✨✨கதை அழகா கொண்டு போறிங்க...எனக்கு கதை ரொம்ப பிடிச்சிருக்கு😍💖✨
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨
 
Thadsa22

Well-known member
Joined
Jan 20, 2018
Messages
605
Reaction score
1,191
Points
93
Location
Switzerland
ஆ நாளைக்கு பிரகாசம் கைதா ரொம்ப சந்தோசம் .மிருணா விடு அவன் உன்னை அடித்ததற்கு தனக்குத்தானே தண்டனை கொடுக்கிறான் ஆனால் அவன் அதை ஒத்துக்கொள்ளமாட்டான்.
 
JRJR

Well-known member
Joined
Jan 9, 2021
Messages
295
Reaction score
354
Points
63
Location
Madurai
ஏம்மா, அவன் தான் உன்ன கடத்தினான்னு தெரியும். அப்புறம் என்ன அவன் மேல் சாப்ட் கார்னர் வருது ??

நல்லா சுடட்டும், சாப்பிட முடியாம கஷடப்படட்டும், உனக்கு என்னா ??
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements