• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
adei nee vishnu thagappan illaya?? avanaiyum yemathi irukkiya nee?????

vishnu ippo therinchukitiya? purinchukukkitiya???? ungappan oru yemathukkaran, kolaigaran athu puriyama avan solrathukkellam mandaiya mandaiya aatitti irunthiye ippo therinchutha?????

nangalum unnai thittitom da nee koncham nallavan than.... aana paru nee avlo [anniyum miru unakkaga vanthirukka athan da love uh.....

intha sothellam miru appavodatha irukkumo?????
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
என்னடா இது பையன் இப்படி எமோஷனலா ஆக்கிட்டான்🤨🤨🤨🤨

அப்படி என்ன ரகசியமா இருக்கும்🤔🤔🤔🤔
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இந்த மிருக்குத் தான் எவளோ நல்ல மனசு... அவன் மனசு கஷ்டதுல இருக்கும் போது அவனுக்காக போறா... ஆனா விஷ்ணு முழுசா மாறிட்டானா... மிருவ சமாதனம் பண்ண இன்னும் அவன் காஷ்ட்டப்படனும்.

விஷ்னுக்கு தெரிஞ்ச உண்மை என்ன..சொல்லவே இல்லையே.
நன்றி சகி....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Vishnu un appa ***** nu tetimji pochi adai ava kitta solli irunda ava nadanthadai solli irupa, abhi geetha love panradu karthiku ku teriudu irundalum veetla kalyanam panna ok solluvamgala, nice update dear thanks f
நன்றி சகி
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இன்னைக்கு எபிசோட் குட்டி ஆ இருக்கு ரைட்டர் ஜீ 🥺🥺🥺🥺

அப்படி என்ன இருந்தது அந்த ரிபோட் லா, இவன் வேற ஏழை சொல்றான், அப்ப சதா கூட அவனுக்கு அப்பா இல்லையா இல்ல இந்த சொத்து எல்லாம் சக்கர ஓடாத இருக்குமோ🤔🤔🤔🤔

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நன்றி சகி!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அருமையான பதிவு🤩🤩
முன்ன விஷ்ணு பார்க்க பார்க்க கோபம் வரும். ஆனா இப்ப கொஞ்சம் பாவமா இருக்கு😰😰😰 அவசர பட்டு கொப்பரை வாயன்லாம் சொல்லி
திட்டிட்டேன்🙈🙈

மிரு சூப்பர்🤩 புருஷன் மேல் கோபமும் இருக்கு அதேநேரம் அளவுக்கு அதிகமா அவன் மேல் காதலும் பாசமும் இருக்குன்னு காட்டிட்டா🤩 சோ கியூட் மிரு குட்டி😘😘😘

அபி அன் கீது லவ் ஸ்டார்ட் ஆகிருச்சு🤩🤩. அப்படியே கார்த்தி க்கும் யாரையாவது ஜோடி சேர்கிறது😉😉😉😉

அந்த ரிப்போர்ட்ல அப்படி என்ன இருக்கு ஏதோ பெரிய விஷயம் இருக்குனு மட்டும் தோணுது. சகாதேவன் எதுக்கு ரிப்போர்ட் மாத்தி எழுத சொன்னார். அவர் தான் மொத பொண்டாட்டி வாழ்க்கையில் ஏதோ தில்லு முல்லு பண்ணி இருக்கார்னு புரியுது என்னனு சீக்கிரம் சொல்லுங்க

அடுத்த எபிக்காக வெயிட்டிங்🤩🤩

ஹி ஹி விஷ்ணு பார்க்க பாவமா இருக்குனு சொன்னேன்ல ஆர்த்தரே அதை கொஞ்சம் கண்சிடர் பண்ணுங்க🙈🙈🙈 எதுனாலும் பார்த்து செய்ங்க😁😁😁
வாவ்... வாவ்... என்னவொரு அழகான கமெண்ட்... என் மனசு உங்களிடம் பறிபோனது சகி நன்றி.. நன்றி....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top