• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Yenda ipdi pannitengale da? Sabai la vanthu solrathuku munnadi annana thaniya kupitu solli iruntha kuda paravala🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Vishnu va தத்தெடுத்து valarkkirangala? Illa mudhal manaivi payana? Athu therinchum kathambari vera vazhi illama amaithiya irukala? Yen avaluku kuzhanthai pirakkatho? Karthi and avan thangachi kathambari pasanga thane?

Kathambari unmai therinchuducha? Yepdi therinchuthu? Therilana yeppo theriyum?

Vishnu ku pinnadu marainchu irukkira ragasiyam enna?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
காதாம்பரி சகா..ரெண்டு பேரும் துரோகம் பண்ணிட்டாங்க...😤😒

ஃப்ளாஷ் பேக் பாதியோட இருக்கே... அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨✨✨
நன்றி சகி!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
விஷ்ணு சதா ஓட முதல் மனைவி பையன் போல🤔🤔🤔🤔

காதுக்கு, அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்கற விசயம் லேட் ஆ தெரிஞ்சி இருக்கலாம், அப்ப விஷ்ணு அம்மா????

சதா, அவளை கோவிலில் முறைச்சதுக்கு காரணம், காது திருமண வாழ்க்கைக்கு ஒத்து இருந்து இருக்க மாட்டா போல, அந்த கோவத்தின் வெளிப்பாடு ஆ இருக்கும்....

அப்படி மட்டும் இருந்தா, காது உனக்கு நல்ல வேணும்😏😏😏😏, சக்கர & கஸ்தூரி பாவம்🥺🥺🥺🥺

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
வாவ் நன்றி ஜி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top