• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 24

தன்னுடைய தங்கை திருமணத்தின் ஏற்பாடுகளை மும்பரமாக செய்தபோதும், அவனின் பார்வை மிருணாளினியை மட்டுமே வட்டமிட்டது. கீதாஞ்சலிக்கு பட்டுப்புடவை வீட்டினர் தேர்வு செய்ய, “என்னோட மருமகளுக்கு இந்த கலர் நல்லா இருக்கும்” என்று இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை தேர்ந்தெடுத்தார் மனோகரி.

“இல்ல இந்த பச்சை நிறம் இன்னும் நல்லா இருக்கும்” மற்றொரு பக்கம் காதம்பரி மகளுக்கு புடவை தேர்வு செய்ய, இரண்டு பேருக்கும் நடுவே மாட்டிகொண்டு முழிக்கும் தங்கையைப் பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தது.

இந்த எதிலும் கலந்துகொள்ளாமல் சமையலில் ஈடுபட்டிருந்த மிருணாளினி சிந்தனைகள் வேறு எங்கோ சென்றது. சிலநொடிகள் அவளை இமைக்காமல் நோக்கிய விஷ்ணு, தன் மனைவிக்கு என்று ஒரு புடவையைத் தேர்வு செய்தான்.

“இந்த புடவை மிருணாவிற்கு அழகாக இருக்கும் இல்லம்மா” என்று காதம்பரியிடம் கேட்க, “அவளுக்கு புடவை எடுக்க போவது நீ, அதை கட்ட போவது உன் மனைவி. அப்புறம் எதுக்குடா என்னிடம் கேட்குற” என்று அவர் சத்தமின்றி நழுவப் பார்க்க, கணவனின் செயலைக் கண்டு அவள் மனதினுள் மெல்லிய தடுமாற்றம் தோன்றியது.

சகாதேவன் – கஜேந்திரன் இருவரும் தொழில் விஷயமாக பேசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் முன்னால் தன்னை உதாசீனம் செய்வாளோ என்ற தயக்கத்துடன் மனைவியை ஏறிட்டான் விஷ்ணு.

அவனது பார்வைக்கான அர்த்தம் புரிந்து, “ரொம்ப அழகாக புடவை தேர்வு செய்யறீங்க? என்ன சாரே அனுபவமா?” என்றவள் கேலியாக கேட்க, அவன் உதட்டைக் கடித்து மௌனமானான்.

அவளிடம் புடவை கொடுக்கும் சாக்கில் நெருங்கிய விஷ்ணுவோ, “ஒரு துணிக்கடைக் காரனுக்கு பொண்டாட்டிக்கு புடவை எடுக்க தெரியாதா? என்னை நீ ரொம்ப தவறாக நினைக்கிற மிரு” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவனது விருப்பத்திற்கு தடை சொல்லாமல் அவளும் அமைதியாக வலம்வர, மறுநாள் திருமணம் என்ற நிலையில் அனைத்து வேலையும் முடித்துவிட்டு களைப்புடன் அறைக்குள் நுழைந்த மனையாளை அணைத்துக்கொண்டு, “என்னை மன்னிச்சிட்டியா?” என்று கேட்க, அதுக்கு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.

சட்டென்று அவளின் முகம் நோக்கிய விஷ்ணு, “சரியான பிடிவாதக்காரி. உன் வாயால் சொன்னால் என்ன முத்தா உதிரும். ஆனால் நீ ஒவ்வொரு முறை உன்னோட செயலால் அன்பை உணர்த்திட்டு தான் இருக்கிற” என்றவன் பார்வை அவளின் இதழில் நிலைத்தது.

அவனது பார்வை உணர்ந்து அவள் விலகிச்செல்ல நினைக்க, “ஒரே ஒரு முத்தம் மட்டும்” என்று சொல்லி அவளின் இதழோடு தன் இதழைப் பொருத்தினான்.

அந்த சமயத்தில் அவளுக்கும் அந்த முத்தம் தேவையான ஒன்றாக இருந்ததால் மெளனமாக இருந்தாள். மறுநாள் அபியுக்தன் – கீதாஞ்சலி திருமணம் சுற்றம் நட்பும் சூழ, இரண்டு வீட்டுப் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் நடந்து முடிந்தது.

அனைவரின் சம்மத்துடன் தன் காதலியைக் கரம்பிடித்த அபியுக்தன் பார்வையால் மிருனாளினிக்கு நன்றியைத் தெரிவிக்க, அவள் அப்போதும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.

சக்ரபாணி – கஸ்தூரி இருவரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. கஜேந்திரன் – மனோகரி என்று அழைத்ததற்காக மண்டபத்திற்கு வந்துவிட்டு, அவர் வாசலோடு கிளம்புவதைப் பார்க்கும்போது அவள் வேதனை அதிகரித்தது.

புகுந்த வீட்டிற்கு சந்தோசமாக சென்ற கீதாஞ்சலி இரண்டே நாளில் கண்ணீரோடு வீடு வந்தவள், “கார்த்தி நீ வந்து அவரைக் கேள்வி கேளுடா. எனக்கு முன்னாடியே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இப்போ என்னை இரண்டாம் தாரமாக மேரேஜ் பண்ணிகிட்ட உண்மையை சர்வ சாதாரணமாக சொல்றாருடா” என்று தமையனிடம் கூற, அங்கிருந்த மற்றவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணுவிற்கு கோபம் சுர்ரென்று தலைக்கேற, “என்ன சொல்ற? நீ வா அவனிடம் நான் நியாயம் கேட்கிறேன்” என்று சொல்ல, எந்தவிதமான சலனமும் இன்றி வந்து நின்றாள் மிருணாளினி.

சகாதேவன் அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருக்க, காதம்பரி மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து கண்ணீர் விட்டார்.

சட்டென்று அண்ணனின் கையை உதறிய கீதாஞ்சலி, “அவரை நியாயம் கேட்க உனக்கு தகுதி இல்லண்ணா. அவருக்குப் பார்த்த பெண்ணைத் தான் நீ சதிபண்ணி கட்டிகிட்ட, அதுமட்டும் இல்லாமல் அவங்களை என்னவெல்லாம் டார்ச்சர் பண்ணின. நீ வந்து கேட்டால் கண்டிப்பா அதுக்கு சரியான பதில் வராது” என்றவுடன் விஷ்ணு பதில் சொல்ல முடியாமல் அமைதியானான்.

அடுத்த நொடியே தந்தையின் நினைவு வர, “நம்ம அப்பாவைக் கூட்டிட்டுப் போ கீதா” என்று கூற, “அவருக்கு மட்டும் என்னங்க தகுதி இருக்கு. அபியுக்தன் மாதிரி அவரும் இரண்டு பொண்டாட்டி கட்டியவர் தானே?! உங்கப்பா செய்தால் அது சரி, அடுத்தவங்க செய்தால் தப்பா” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல பட்டென்று கேட்டாள்.

அதுவரை அமைதியாக இருந்த காதம்பரிக்கு கோபம் அதிகரிக்க, “எங்க கதையே வேற மிருணா” என்று மருமகளை அடக்க நினைக்க, சகாதேவன் – விஷ்ணுவரதன், கார்த்திகேயன் மற்றும் கீதாஞ்சலி நால்வரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது.

அவள் ஏதோ பிரச்சனையைச் செய்ய தயாராக இருப்பதை உணர்ந்த விஷ்ணு, “இங்கே பாரு அவன் எத்தனைப் பொண்டாட்டி கட்டி இருந்தாலும், எனக்கு என் தங்கச்சி வாழ்க்கைதான் முக்கியம். அபியுடன் கீதாவை வாழ வைக்க நான் என்னவேண்டும் என்றாலும் செய்வேன்” என்றான் ஒருவிதமான வேகத்துடன்.

“சபாஷ்! உங்க தங்கையை வாழ வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வீங்க இல்ல. இதே வாக்கியத்தை சொன்னதுக்காக உங்கப்பா இன்னைக்கு வரைக்கும் எங்கப்பா மீது வன்மத்தை வச்சிட்டு சுத்திட்டு இருக்காரே! அதைப்பற்றி எல்லாம் கேட்க மாட்டீங்க. உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?இது நல்லா கதையாக இருக்கே” என்று இரண்டு கரங்களையும் தட்டி ஆர்பரித்தவள் முகத்தில் மருந்துக்கும் சந்தோசம் இல்லை.

அவளது கேள்வியில் மற்றவர்கள் ஆடிப்போய் நின்றிருக்க, “அவருக்கும் அறிவே இல்லங்க. தன்னுடைய தங்கையைக் கட்டிகொடுத்து அனுபவித்தது பத்தாதுன்னு, என்னையும் கட்டிக் கொடுத்த புண்ணியவானுக்கு பொறுமை ரொம்ப அதிகம்” அவள் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க, சகாதேவன் மருமகளை நேரடியாக முறைத்தார்.
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“மிருணாளினி அது நடந்து முடிந்த கதை” என்றார் காதம்பரி அவசரமாக.

“இப்போ நடக்கும் கதையும் அதுதானே அத்தை” என்று இலகுவாகக் கூறினாள்.

அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்திருந்த சகாதேவன், “உங்கப்பா என்னவோ யோக்கியன் மாதிரி பேசற. இதோ நிற்கிறாளே காதம்பரி, இவளை என்னோடு வாழ வைக்க, என் மனைவியைக் கொன்றவனோட மகள் உண்மை என்ற வார்த்தையை உச்சரிக்க தகுதி இல்ல” என்றார் எரிச்சலோடு.

தன்னுடைய மாமனாரைப் பார்த்த மிருணாளினி, “எங்கப்பா கொலை செய்ததை நீங்க நேரில் பார்த்தீங்களா? கண்ணால் பார்ப்பது பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று சொல்வாங்களே. அது எல்லாம் கட்டுகதைன்னு நினைச்சிட்டீங்களா மாமா?” என்றவளின் தோரணையே மாறியது.

அவளது பேச்சைக்கேட்ட காதம்பரிக்கு கோபம் தலைகேறியது. இதுநாள் வரை எந்த உண்மை யாருக்குத் தெரியாமல் இருக்கிறதோ, அதை நிறைந்த சபையில் போட்டு உடைத்துவிடுவாளோ என்ற பதட்டத்தில், “மிருணாளினி ஆத்திரத்தில் அறிவை இழக்காதே” என்றார் எச்சரிக்கையுடன்.

“இங்கே பாருங்க அத்தை! நீங்க சக்ரபாணி தங்கை மட்டும்தான். அதனால் தான் யாரு எப்படி போனால் என்ன? யார் செத்தால் எனக்கென்ன என்று என்னால் கடந்து போக முடியாது. யாரோ செய்த தவறுக்கு எங்கப்பா எதுக்கு குற்றவாளி ஆகனும்” என்று தன் தந்தையின் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கூற, விஷ்ணு அமைதியாக இருந்தான்.

அவனுக்கு தெரியும் பெரிய பூகம்பமே வர போவதற்கான அறிகுறி அவளது பேச்சினில் தெரிந்தபோதும், தன் மாமனார் பக்கம் நியாயம் இருக்குமோ என்ற ரீதியில் மனைவியின் பேச்சினில் கவனத்தை செலுத்தினான்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று காதம்பரி மருமகளை அடக்க நினைக்க, அவளது கோபம் எல்லை கடந்தது.

“இதோ நிற்கிறாரே உங்க அருமைக் கணவன் சகாதேவனுக்கு தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. எங்க குடும்பத்தைப் பழிவாங்கும் வெறியுடன், உங்க அருமை மகனிடம் ஆயிரம் பொய் சொல்லி என்னை சித்ரவதை செய்ய வைத்தார்” என்று உண்மையைப் போட்டு உடைக்க, சட்டென்று திரும்பி கணவனை நோக்கினாள் காதம்பரி.

விஷ்ணு உண்மையைச் சொல்ல முடியாமல் தலைக்குனிய, சகாதேவன் பதில் சொல்லாமல் பார்வையை வேறுப்பக்கம் திருப்பினார். அவர்களின் நடவடிக்கையைப் பார்த்த கார்த்திகேயன், கீதாஞ்சலி இருவருக்கும் அங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

“எங்கப்பாவைப் பழிவாங்க முடியாமல் என்னோட வாழ்க்கையின் நிம்மதியைக் குழிதோண்டி புதைத்தார். நான்தான் கிராமத்தில் வளர்ந்தவள், யாரு என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்புவேன்” என்று இடைவெளிவிட, விஷ்ணுவின் மீது காதம்பரி பார்வை படிந்து மீண்டது.

அவரது பார்வை சென்ற திக்கை நோக்கி, “உங்க மகன் யாரிடமும் ஒரு வார்த்தை என்னவென்று விசாரிக்காமல், அப்பன் சொல்லே வேதம்னு என்னை பழிவாங்கினார்” என்றபோது அங்கே குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

இந்த முறை கணவனின் எதிரே போய் நின்ற மிருணாளினி, “நீங்க ஒரு பெண்ணோடு தவறு செய்ய நினைத்தபோது உங்களை அடித்ததைத் தவிர எங்கப்பா ஏதாவது தப்பு செஞ்சாரு?” என்று கேட்க, அவன் பதில் சொல்லாமல் தலை குனிந்தான்.

அவன் முகத்திற்கு நேராக சொடக்குப் போட்டு, “ஒருத்தன் தவறு செய்தால் அதைப் பார்த்துட்டு எப்படியோ போகட்டும் என்று நினைத்து கடந்து போக நீங்க யாரோவா? உங்களைக் கண்டித்ததற்கு அன்னைக்கு வந்த மனுஷனோட முகத்தைப் பார்க்காமல் அனுப்புறீங்க” என்று கோபத்துடன் புருவத்தை ஏற்றி இறக்க, இம்முறை மருமகளிடம் சண்டைக்கு வந்தார் சகாதேவன்.

“இந்த அதட்டலை உன்னோட அப்பனிடம் வச்சுக்கோ, உன்னைக் கேள்வி கேட்க என் மகனுக்கு உரிமை இருக்கு” என்று சொன்ன மாமனாரைத் திரும்பிப் பார்த்தவளின் விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்தது.

“உங்க முதல் மனைவி இறந்ததுக்கும், என் கணவனுக்கும் என்ன சம்மதம் மாமா. அதுக்காக அவரை எதுக்காக தூண்டி விட்டீங்க? உங்க மகன் கார்த்திகேயனிடம் இப்படி சொல்லி கொடுக்க முடியுமா? அத்தை மகன் என்ற உரிமையில் என் வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்க உங்க மகனுக்கு என்ன உரிமையிருக்கு” என்று நிதானமாக கேட்க, மற்ற நால்வரும் திகைப்பில் நின்றிருந்தனர்.

விஷ்ணு இரும்பு போல இறுகிப்போய் நின்றிருக்க, “இதே காரியத்தைக் கார்த்திகேயன் செய்திருந்தால், நீங்க அமைதியாக இருந்திருப்பீங்களா? இல்ல இப்படி தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்து இருப்பீங்களா? எந்த உரிமையில் என் புருசனை எனக்கு எதிராக திருப்பி விட்டீங்க. ஊரு ரெண்டுபட்டால், கூத்தாளிக்கு கொண்டாட்டமாம். அந்த மாதிரி இருக்கு உங்க செயல்” என்றாள் அவரின் விழிகளைப் பார்த்தபடி.

அவள் பேசுவதைக் கவனித்த காதம்பரிக்கு என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருக்க, “எந்த தவறும் செய்யாமல் எங்கப்பா தண்டனை அனுபவிக்கிறாரே” என்றாள் ஆதங்கத்துடன்.

சட்டென்று நிமிர்ந்து கணவனை பார்த்த மிருணாளினி, “எந்தவொரு அப்பனும் தன்னுடைய பெண்ணை ஊர் பேர் தெரியாத அனாதைக்கு கல்யாணம் பண்ணிகொடுக்க சம்மதிக்க மாட்டார். ஆனால் எங்கப்பா செய்தாரே, உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாரே” என்று விம்மலோடு அவள் கேட்க, விஷ்ணுவின் மனம் சுக்குநூறாக உடைந்தது.

“இங்கிருந்த யாரையும் நம்பி எங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணி தரல. நீங்க கடைசிவரை என்னைக் கண்கலங்காமல் பார்த்துப்பீங்க என்ற நம்பிக்கையில் தானே செய்தாரு. அவரை எதிரியாக நினைக்கிறீங்க, என்னைக் கொல்லப் பார்த்தீங்களே! இதை எல்லாம் செய்தபிறகும் நான் ஏன் இங்கே இருக்கேன் தெரியுமா?”என்று வலியுடன் நிமிர்ந்து பார்த்த மனைவியின் பார்வையை சந்தித்தான் விஷ்ணு.

“இங்கிருந்து போனால் என்னைத் தாங்க என் அம்மாவும், அப்பாவும் இருக்காங்க. ஆனால் உங்களுக்கு நான் மட்டும்தான் இருக்கேன் விஷ்ணு. அந்த ஒரு காரணத்தால் தான் என்ன செய்தாலும் தாங்கிகிட்டு இங்கேயே இருந்தேன். ஆனால் என் அப்பா முகத்தைப் பார்க்க முடியாதுன்னு சொல்றீங்க” என்றவளுக்கு தன்னுடைய நிலையை எப்படி எடுத்து சொல்லி புரிய வைப்பது என்று அவனுக்குப் புரியவில்லை.

மற்றொரு பக்கம் சகாதேவன் – காதம்பரி இருவரும் ஆடிப்போய் நின்றிருந்தனர். அவர்களின் சொந்த மகன் இல்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்த மருமகளை கோபத்துடன் ஏறிட்டனர். இந்த உண்மை அண்ணிக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியுடன் மிருதாளிணியை ஏறிட்டனர் கார்த்திகேயனும், கீதாஞ்சலியும்!
 
Last edited by a moderator:

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
உண்மை உடைய
தன்மையா பேச முடியாது
மனதில் உள்ள நெருப்பு
சினத்தில் வெறுப்பாய்
வார்த்தைகள் விழ
அரண்டு போய் நிற்க
சத்தமாய் தன் நியாயம்
சபையில் உரைக்க
சத்தமில்லாமல் ஒரு இதயம்
நொறுங்கி கொண்டு இருக்க....
தவறு செய்தவன்
தண்டணை பெறும் நேரம்....
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
பெண் பொங்கினால்
வீடு தாங்காது....
மிருவின் ஆதங்கம்
விஷ்ணு தலை குணிவு
சகாதேவன் வன்மம்
காதம்பரி தவிப்பு
உடன்பிற்தவர்கள் அதிர்ச்சி....
உணர்ச்சி குவியல்....
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem

Enna Miru ipd sollitinga....🥺
Avara neenga yethukaradhu unga virupam but ipd soltingale....💔
Avar dha thirundhitaru ila aprm avara marubadi marubadi hurt panna kashtama iruku....
But avanga appa kaga dha apdi panranga....
But Vishnu avanga veetu paiyan ilaya....
Avara partha ipo pavam ah iruku....
But karma ndradhu idhu dhan pola....
Adhan Miru aarambathula avlo poruthu ponangala....☹
Emotional ah na epi Sis....
 
Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
மிரு நீ இவளோ பேசி இருக்க வேணாம்🙄🙄🙄🙄

பாவம் விஷ்ணு இப்படியா சபையில் போட்டு உடைப்ப😒😒😒😒 , அவன் தப்பு பண்ணி இருக்கான் தான் இல்லைனு சொல்லல, ஆன அவன் தான் வருஷக்கணக்க தண்டனை அனுபவிக்கரான் இல்ல, அது போததா உனக்கு இன்னும் அவனை அனாதைனு சொல்லியே ஆகனும் ஆ????

அவன் ஒன்னும் அவன் அப்பா பேச்சை கேட்டு உன்ன கொடுமை படுத்தள, என்ன உண்மையானு தீரா விசரிச்சான் அது தெரியுமா உனக்கு?????

எவ்ளோ ஈஸி ஆ சொல்லிட்டே, நீ😤😤😤🥺

ஆமா இவ ஒன்னும் வீட்ட விட்டு போகலயாம் அதுவும் அவனுக்காக....இந்த மூணு வருஷம் மேடம் என்ன அவன் கூடவே இருந்தியோ.....

உன் அப்பாக்கு நியாயம் கிடைக்கனும் தான் அதா இல்லைனு சொல்லல, அதை நீ கேட்கலாம் ஆன எந்த வகையில் நீ அவனை அப்படி சொன்னா, அதுவும் ஊர் பேரு தெரியாத ஒருத்தன்🙄🙄🙄🙄

அப்ப நீ இவளோ நாளும் வஞ்சம் வெச்சி தானே இருந்து இருக்க, அவனுக்கும் உனக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல, இப்படி சொல்லால் மனச உடைக்க😏😏😏😏

செம்மையாக காண்டு ஆகுது😤😤😤😤
 
niveta

புதிய முகம்
Joined
May 2, 2018
Messages
19
Reaction score
17
Location
Erode
யோவ் சகாதேவா , unaku vantha ratham athey aduthuvaakku vanthaa thakkali chutney ahhh , potato... vishnu adhutha veetu pullai , athunala avana vachu pazhi theerkka ninachurkkaa, intha loosum un mela iruntha paasathula pondatiye vachu senjutaaan, ippo pesa mudiyama thavikiraaan nalla iruppinga yyaaa
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
“மிருணாளினி அது நடந்து முடிந்த கதை” என்றார் காதம்பரி அவசரமாக.

“இப்போ நடக்கும் கதையும் அதுதானே அத்தை” என்று இலகுவாகக் கூறினாள்.

அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்திருந்த சகாதேவன், “உங்கப்பா என்னவோ யோக்கியன் மாதிரி பேசற. இதோ நிற்கிறாளே காதம்பரி, இவளை என்னோடு வாழ வைக்க, என் மனைவியைக் கொன்றவனோட மகள் உண்மை என்ற வார்த்தையை உச்சரிக்க தகுதி இல்ல” என்றார் எரிச்சலோடு.

தன்னுடைய மாமனாரைப் பார்த்த மிருணாளினி, “எங்கப்பா கொலை செய்ததை நீங்க நேரில் பார்த்தீங்களா? கண்ணால் பார்ப்பது பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று சொல்வாங்களே. அது எல்லாம் கட்டுகதைன்னு நினைச்சிட்டீங்களா மாமா?” என்றவளின் தோரணையே மாறியது.

அவளது பேச்சைக்கேட்ட காதம்பரிக்கு கோபம் தலைகேறியது. இதுநாள் வரை எந்த உண்மை யாருக்குத் தெரியாமல் இருக்கிறதோ, அதை நிறைந்த சபையில் போட்டு உடைத்துவிடுவாளோ என்ற பதட்டத்தில், “மிருணாளினி ஆத்திரத்தில் அறிவை இழக்காதே” என்றார் எச்சரிக்கையுடன்.

“இங்கே பாருங்க அத்தை! நீங்க சக்ரபாணி தங்கை மட்டும்தான். அதனால் தான் யாரு எப்படி போனால் என்ன? யார் செத்தால் எனக்கென்ன என்று என்னால் கடந்து போக முடியாது. யாரோ செய்த தவறுக்கு எங்கப்பா எதுக்கு குற்றவாளி ஆகனும்” என்று தன் தந்தையின் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கூற, விஷ்ணு அமைதியாக இருந்தான்.

அவனுக்கு தெரியும் பெரிய பூகம்பமே வர போவதற்கான அறிகுறி அவளது பேச்சினில் தெரிந்தபோதும், தன் மாமனார் பக்கம் நியாயம் இருக்குமோ என்ற ரீதியில் மனைவியின் பேச்சினில் கவனத்தை செலுத்தினான்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று காதம்பரி மருமகளை அடக்க நினைக்க, அவளது கோபம் எல்லை கடந்தது.

“இதோ நிற்கிறாரே உங்க அருமைக் கணவன் சகாதேவனுக்கு தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. எங்க குடும்பத்தைப் பழிவாங்கும் வெறியுடன், உங்க அருமை மகனிடம் ஆயிரம் பொய் சொல்லி என்னை சித்ரவதை செய்ய வைத்தார்” என்று உண்மையைப் போட்டு உடைக்க, சட்டென்று திரும்பி கணவனை நோக்கினாள் காதம்பரி.

விஷ்ணு உண்மையைச் சொல்ல முடியாமல் தலைக்குனிய, சகாதேவன் பதில் சொல்லாமல் பார்வையை வேறுப்பக்கம் திருப்பினார். அவர்களின் நடவடிக்கையைப் பார்த்த கார்த்திகேயன், கீதாஞ்சலி இருவருக்கும் அங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

“எங்கப்பாவைப் பழிவாங்க முடியாமல் என்னோட வாழ்க்கையின் நிம்மதியைக் குழிதோண்டி புதைத்தார். நான்தான் கிராமத்தில் வளர்ந்தவள், யாரு என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு நம்புவேன்” என்று இடைவெளிவிட, விஷ்ணுவின் மீது காதம்பரி பார்வை படிந்து மீண்டது.

அவரது பார்வை சென்ற திக்கை நோக்கி, “உங்க மகன் யாரிடமும் ஒரு வார்த்தை என்னவென்று விசாரிக்காமல், அப்பன் சொல்லே வேதம்னு என்னை பழிவாங்கினார்” என்றபோது அங்கே குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.

இந்த முறை கணவனின் எதிரே போய் நின்ற மிருணாளினி, “நீங்க ஒரு பெண்ணோடு தவறு செய்ய நினைத்தபோது உங்களை அடித்ததைத் தவிர எங்கப்பா ஏதாவது தப்பு செஞ்சாரு?” என்று கேட்க, அவன் பதில் சொல்லாமல் தலை குனிந்தான்.

அவன் முகத்திற்கு நேராக சொடக்குப் போட்டு, “ஒருத்தன் தவறு செய்தால் அதைப் பார்த்துட்டு எப்படியோ போகட்டும் என்று நினைத்து கடந்து போக நீங்க யாரோவா? உங்களைக் கண்டித்ததற்கு அன்னைக்கு வந்த மனுஷனோட முகத்தைப் பார்க்காமல் அனுப்புறீங்க” என்று கோபத்துடன் புருவத்தை ஏற்றி இறக்க, இம்முறை மருமகளிடம் சண்டைக்கு வந்தார் சகாதேவன்.

“இந்த அதட்டலை உன்னோட அப்பனிடம் வச்சுக்கோ, உன்னைக் கேள்வி கேட்க என் மகனுக்கு உரிமை இருக்கு” என்று சொன்ன மாமனாரைத் திரும்பிப் பார்த்தவளின் விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்தது.

“உங்க முதல் மனைவி இறந்ததுக்கும், என் கணவனுக்கும் என்ன சம்மதம் மாமா. அதுக்காக அவரை எதுக்காக தூண்டி விட்டீங்க? உங்க மகன் கார்த்திகேயனிடம் இப்படி சொல்லி கொடுக்க முடியுமா? அத்தை மகன் என்ற உரிமையில் என் வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்க உங்க மகனுக்கு என்ன உரிமையிருக்கு” என்று நிதானமாக கேட்க, மற்ற நால்வரும் திகைப்பில் நின்றிருந்தனர்.

விஷ்ணு இரும்பு போல இறுகிப்போய் நின்றிருக்க, “இதே காரியத்தைக் கார்த்திகேயன் செய்திருந்தால், நீங்க அமைதியாக இருந்திருப்பீங்களா? இல்ல இப்படி தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்து இருப்பீங்களா? எந்த உரிமையில் என் புருசனை எனக்கு எதிராக திருப்பி விட்டீங்க. ஊரு ரெண்டுபட்டால், கூத்தாளிக்கு கொண்டாட்டமாம். அந்த மாதிரி இருக்கு உங்க செயல்” என்றாள் அவரின் விழிகளைப் பார்த்தபடி.

அவள் பேசுவதைக் கவனித்த காதம்பரிக்கு என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருக்க, “எந்த தவறும் செய்யாமல் எங்கப்பா தண்டனை அனுபவிக்கிறாரே” என்றாள் ஆதங்கத்துடன்.

சட்டென்று நிமிர்ந்து கணவனை பார்த்த மிருணாளினி, “எந்தவொரு அப்பனும் தன்னுடைய பெண்ணை ஊர் பேர் தெரியாத அனாதைக்கு கல்யாணம் பண்ணிகொடுக்க சம்மதிக்க மாட்டார். ஆனால் எங்கப்பா செய்தாரே, உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாரே” என்று விம்மலோடு அவள் கேட்க, விஷ்ணுவின் மனம் சுக்குநூறாக உடைந்தது.

“இங்கிருந்த யாரையும் நம்பி எங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணி தரல. நீங்க கடைசிவரை என்னைக் கண்கலங்காமல் பார்த்துப்பீங்க என்ற நம்பிக்கையில் தானே செய்தாரு. அவரை எதிரியாக நினைக்கிறீங்க, என்னைக் கொல்லப் பார்த்தீங்களே! இதை எல்லாம் செய்தபிறகும் நான் ஏன் இங்கே இருக்கேன் தெரியுமா?”என்று வலியுடன் நிமிர்ந்து பார்த்த மனைவியின் பார்வையை சந்தித்தான் விஷ்ணு.

“இங்கிருந்து போனால் என்னைத் தாங்க என் அம்மாவும், அப்பாவும் இருக்காங்க. ஆனால் உங்களுக்கு நான் மட்டும்தான் இருக்கேன் விஷ்ணு. அந்த ஒரு காரணத்தால் தான் என்ன செய்தாலும் தாங்கிகிட்டு இங்கேயே இருந்தேன். ஆனால் என் அப்பா முகத்தைப் பார்க்க முடியாதுன்னு சொல்றீங்க” என்றவளுக்கு தன்னுடைய நிலையை எப்படி எடுத்து சொல்லி புரிய வைப்பது என்று அவனுக்குப் புரியவில்லை.

மற்றொரு பக்கம் சகாதேவன் – காதம்பரி இருவரும் ஆடிப்போய் நின்றிருந்தனர். அவர்களின் சொந்த மகன் இல்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்த மருமகளை கோபத்துடன் ஏறிட்டனர். இந்த உண்மை அண்ணிக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியுடன் மிருதாளிணியை ஏறிட்டனர் கார்த்திகேயனும், கீதாஞ்சலியும்!
Sis Indha song ah Vishnu and Miru ku dedicate panren....😍❤😔

http://instagr.am/p/CX7x7fCBR9j/
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top