• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரும்பு இதயம் உருகாதோ?! - Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

niveta

புதிய முகம்
Joined
May 2, 2018
Messages
19
Reaction score
17
Location
Erode
வாவ் செம்ம , ஸ்டோரி , முதல படிக்கும் போது விஷ்ணு மேல ரொம்ப கோபம் வந்தது அப்புறம் அவன் திருந்தி மிரு வ திருப்பி அழைச்சுட்டு வந்தது செம்ம சூப்பர் கக்யூட் லவ் ஸ்டோரி
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,782
Reaction score
6,707
Location
Germany
அருமை சகி👌👌👌👌

ஆர்வமாய் இறுதிவரை வாசிக்க வைத்த உங்கள் கைவண்ணத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏👏👏

விஷ்ணு எவ்வளவுக்கு கோவக்காரனோ அதைவிட பலமடங்கு காதல் கணவன்😎😎😎😎😎.

மிருணா உண்மை தெரிந்த பின்னரும் தன் கணவனுக்காக பொறுமை காத்து சிலகால பிரிவிலும் தன் கணவனின் மனதை வென்றிருக்கிறாள்🥰🥰🥰🥰.

எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்கள் கீதா, கார்த்திக், அபி அண்ணா. என்ன சுழ்நிலையிலும் மிருணாவுக்கு துணையாய் நின்று அவளை தைரியப்படுத்தியவர்கள்🤗🤗🤗🤗🤗

பிரச்சனையின் ஆரம்பம் பெரியவர்களிடத்தில் என்றாலும், பிள்ளைகள் அதை தீர்த்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது சுபம்🙏🙏🙏🙏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி💐💐💐💐
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Happy new year sis....
பழைய எண்ணங்களை
புதைத்து விட்டு
புத்தம் புதிதாய்
புதிய ஆண்டில்
புது துவக்கம் அவர்கள் வாழ்வில்....
வாழ்த்துவோம் நாமும்....
நன்றி சகி
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top