இறுதி பகுதி-27

#1
மறு நாள் துளசியும் ராகவனும் கோவிலுக்கு சென்று தெய்வ சந்நிதிகளை சுற்றி வந்து, கோயில் பிராகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

" துளசி... நேத்து நான் டெல்லியில் இருந்து வந்ததும், முதல்ல நான் அம்மா வீட்டுக்கு தான் போனேன்....." என்று ராகவன் தொடங்கியதும் துளசி, அமைதியாக ராகவனைப் பார்த்தாள்.

"ஆமா துளசி.‌.. நேத்து அங்க போனப்ப அம்மா இல்லை சாந்தி அக்காவும் திலீப் மாமாவும், அவங்க பொண்ணு சரண்யாவுக்கு ஒரு பெரிய இடத்துல மாப்பிள்ளை பார்த்து பேசி முடிச்ச சமயம், அம்மாவுக்கு 'தொழுநோய்'க்கான அறிகுறி தொடங்கிச்சாம்.... டாக்டர் கிட்ட காட்டினப்ப தொழு நோய்தான்னு சொல்லி அவங்களை மனசாட்சியை இல்லாம வீட்டை விட்டு ஒரு விடுதிக்கு அனுப்பிட்டாங்களாம்...."

"என்னங்க நான் ஒண்ணு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே?"

"சொல்லு துளசி"

" செஞ்ச பாவம் சும்மா விடாதுன்னு சொல்லுவாங்க.... அதுக்காக அத்தையோட நிலைமையை நினைச்சு சந்தோஷப்படலை...' என்று தொடங்கிய துளசி ஆண்டாள் தன்னைப் பற்றியும் குழந்தையின் பிறப்பை பற்றியும், ஆண்டாளிடம் தான் போட்ட சப்தத்தை பற்றியும் கூறினாள். அதை கேட்டதும் ராகவனும் மிகவும் வருத்தப்பட்டான்.

அதன் பின் துளசி கல்லூரியில் சேர்ந்ததைப் பற்றியும், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து, அவளுக்கு 'நேஹா' என்று பெயரிட்டு நல்ல முறையில் அவளை வளர்த்து, ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தொழிலதிபருக்கு மணமுடித்து அத்தனை சம்பவங்களையும் கூறினாள். மேலும், அஜய் மருத்துவ துறையில் கொண்ட காதலால் அவனை தலைத் தலை சிறந்த மருத்துவராக உருவாக்கிய கதையைப் பற்றியும் ராகவனிடம் கூற ராகம் துளசி என நினைத்து பிரமித்துப்போனார் .

சாந்தி விட்டுச் சென்றது பற்றியும் விசாரித்த சரியான பதில் வராததால் அவள் வளர்ந்த ஆசிரமத்துக்கு சென்று வீட்டின் முகவரி பெற்றுக்கொண்டதாகவும் ராகவன் தெரிவித்தான்.

பிறகு, துளசி அஜய்க்கு பார்க்கப்பட்டிருக்கும் பெண்ணைப் பற்றிக் கூற, ராகவன் முழுமனதோடு அதை வரவேற்றான்.

ராகவன் வந்து விட்ட செய்தியை ஆஸ்திரேலியாவில் இருக்கும் நேஹாவிடம் கூற, உடனே நேஹாவும் அசோக்கும் தங்கள் குழந்தையுடன் இந்தியாவிற்கு பறந்து வந்தனர்.

மருமகன் ,மகன், மகள், பேரன் மனைவி மற்றும் சகல சொந்தங்களும் தனக்கு இன்று நிறைந்திருப்பது கண்ட ராகவன் மகிழ்ச்சி அடைந்தான்.

சொந்தங்கள் நிரம்பி வழிய ஒரு நல்ல நாளில் அஜய் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது .

இன்னும் திருமணம் நடக்கப் போகும் திருப்தி துளசியின் முகத்திலும், ராகவனுடைய முகத்தில் படர்ந்திருந்தது. அவனது திருமணத்தை முன்னிட்டு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் காலை சிற்றுண்டி பரிமாற ராகவனும் துளசியும் ஏற்பாடு செய்து இருந்தனர்.

துளசி ஒருபுறம் அனைவரும் பரிமாற, மறுபக்கம் அஜய்யும், ராகவனும் வேறு பலகாரங்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

துளசியை ஒவ்வொரு முதியவரையும் பார்த்து புன்னகைத்தவாறே இட்லியை பரிமாறும் போது ஆண்டாளைக் கண்டதும் அவளை அதிர்ச்சி அடைய செய்தது.

ஆண்டாள் மனம் விட்டு கதறி விட்டாள் "தப்பை எந்த வினாடியில் நீ உணர்ந்தும் டியோ அப்பவே உன் பாவம் உன்னை விட்டுப் போயிடுச்சு அம்மா... "ஆண்டாளின் கண்ணீர் துடைத்தவாறே ராகவன் கூறினான்.

" ராகவா.... என்னடா விசேஷம்? எல்லாருக்கும் எதுக்கு சாப்பாடு போடற?"

" அம்மா உன் பேரன் அஜய்க்கு கல்யாணம் முடிவு ஆகி இருக்கு... அதான் எல்லாருக்கும்.....!

"எங்கய்யா என் பேரன் என்று தழுதழுக்கும் குரலில் ஆண்டாள் கேட்க, ராகவன் அஜய்யை அழைத்தான்.

அஜய் பார்த்த நெற்றியில் முத்தமிட்டால் ஆண்டாள்.

"என்னப்பா பண்ற? என்றுதும், " நான் டாக்டராக இருக்கேன் பாட்டி என்ற அஜய் பதிலுக்கு கூற அமைதியின் ரூபமாய் துளசி நின்றுக் கொண்டிருப்பதை கண்டு வியந்தாள்.

" அம்மா.....வா! இனி நம்ம விட்டிலேயே நீ இருக்கலாம்." என்று அவளது கையை பிடித்துக் கொண்டான் ஆண்டாள் வர மறுத்தால் இல்லனா செஞ்ச பாவத்துக்கு பிராயத்சித்தமா, இங்க இருக்குற எல்லாருக்கும் சேவை செஞ்சு என் மீதி காலத்தை ஓட்டறதா இருக்கிறேன்..... நான் வரலப்பா...."

துளசியும், அஜய்யும், ராகவனும் ஆண்டாளை எவ்வளவோ வற்புறுத்தியும் ஆண்டாள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள். வேறு வழியின்றி ஆண்டாளை விட்டுவிட்டு வர வேண்டியது போனது.

அஜய்யின் திருமணத்திற்காக நேஹா தனது கணவருடன், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தாள். தன் அண்ணனுக்கு கல்யாணம் என்ற சந்தோஷம் அவள் முகத்தில் நிரம்பி வழிந்தது. வீட்டை துடைப்பது, கழுவுவது, அலங்கரிப்பது என வீட்டையே அழகு படுத்தி வைத்திருந்தாள். என்னதான் பணம் இருந்தாலும் துளசியும் ராகவனும் அஜய்யின் திருமணத்தை மிகப் பெரிய மண்டபத்தில் நடத்த விரும்பவில்லை.

துளசியும் அஜய்யும் வளர்த்து 'அன்னை இல்லத்திலேயே சிறிய மேடை ஒன்று அமைத்து வித்தியாசமான முறையில் திருமணம் நடை பெபெற்றது. பார்வையற்றோரின் இசை கச்சேரி, அனைவரயும் கவர்ந்து. அங்குள்ள அனைத்து ஆதாவற்றோர்களுக்கும் வயிறார விருந்தளித்த அவர் அவர்களிடம் ஆசி பெற்ற போது, தங்கள் மகன் நிச்சயம் சிறப்பாய் வாழ்வான் என்ற நம்பிக்கையில் துளசியும் மனதிலும், ராகவன் மனதிலும், பதிந்து

அஜய் - ரோஜா திருமணம் இனிதாக நடைபெற்று முடிந்த பின் அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர் ,வீட்டிற்கு வந்ததும், பூஜை அறையில் ரோஜாவை கொண்டு விளக்கேற்ற வைத்தாள் துளசி. தங்கள் மகனின் திருமணம் இனிதாக முடிந்தது திருப்தியுடன் ராகவனும், துளசியும் சாமி சன்னதியில் கண்கள் மூடி இறைவனுக்கு நன்றி கூறினார்.

🥀🥀🥀🥀🥀 முற்றும் 🥀🥀🥀🥀🥀
ஹாய் பிரெண்ட்ஸ்!

First time story eluthie ungaluku kuduthu irukean. Ungaluku pidichu iruka ilaya kuda anku thereyathu. Ungaluku pidikum Oru chinna nambikai la story perula yathuko kiruke vachu irukean. Story la Yathum solle irutha sry. Tq you lot ellarum yen story padichathuku . Sekirama ungaluku vera pudhu story Oda meet panndran . Untill wait and support me ND follow me.

Bye
Ur always frnd

💞Crazeequeen💞
 
#6
ஆண்டாள் திருந்தி பிராயச்சித்தம் செய்வது சரிதான்
ஆனால் அம்மாவின் மனசு கலைத்து துளசியை துரத்திய திமிரு பிடித்த சாந்திக்கு தண்டனையேதும் இல்லையா?
 
#8
ஆண்டாள் திருந்தி பிராயச்சித்தம் செய்வது சரிதான்
ஆனால் அம்மாவின் மனசு கலைத்து துளசியை துரத்திய திமிரு பிடித்த சாந்திக்கு தண்டனையேதும் இல்லையா?

Amma (Shanti ) mathuri Ava ponnu pannuva Apo puriyum athan pain
 
#10
Purinju enna ma pannurathu thulasi ragavan life ponathu ponathu thaan ah
கரெக்ட் வெரி கரெக்ட்
அதுவும் ஒரு வருஷம் இரண்டு வருஷம் இல்லை 25 வருஷம் புருஷனைப் பிரிந்து யாருடைய துணையும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குவது சாதாரண விஷயம் அல்ல
 
Advt

Advertisements

Top